பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. அந்துவன் கீரன் பண்டைத் தமிழகத்தில் பயில வழங்கிய பெயர்களுள் இந்துவன் என்பதும் ஒன்று: கல்லந்துவனுர், ஒரு புலவன் பெயர்; அந்துவன் சாத்தன், ஒரு தலைவன் பெயர்: அந்துவஞ்சேரல் இரும்பொறை, ஓர் அரசன் பெயர் இவ்வாறு பயின்ற வழக்குடைய அந்துவன் என்ற பெயர் பூண்டான் ஒருவன் மகனுய்ப் பிறந்து, கீரன் எனும் இயற். பெயர்கொண்டு வாழ்ந்திருத்தான் ஒரு தலைவன்: அவன் படையானும், பொருளானும் பேரரசரை யொப்பச் சிறந்து விளங்கினன். இத்துணேச்சிறப்புடையணுய அவன், ஆன்ருேக் கூறும் அறிவுரையினக் கேட்டு அதன் வழி கட்க்கும் அறிவுச் செல்வமும் உடையனவன். உலகியல் வாழ்வில் ஊன்றிய உள்ளமும், பெரும்பொருள் காண் பதில் பேரூக்கமும் உடையவனுய அவனே அடைந்து, உலகின் கிலேயாமையை எடுத்துக்காட்டியும், ஈதலும், இசைபட வாழ்தலும் ஆய வாழ்வான் வரும் விழுச்சிறப்பை விளங்கக் கூறியும் அவனுக்கு வாழ்க்கை வழிகாட்டியாய் விளங்கினர் பலர் அவருள் ஒருவராய காவிட்டனர், "பேராசு பல வென்று, டெருகாடுபெற்றுப் பெருக வாழ்ந்த, முடிவேந்தராயினரும், முடிவில் முதுகாடடைந்து பிடி சாம்பராயினுரே யல்லால், இங்கிலவுகிலேயே நின்று. நெடிது வாழ்ந்தாரல்லர்: கினக்கும் அங்காள், ஒரு நாள் வருதல் உறுதி; கில்லா இவ்வுலகில் கிலேபெற்று நிற்பன. இசையும் வசையுமேயாம்; "வசை ஒழிய வாழ்வாரே வாழ் வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர்" என்ப. ஆக, லால், வசைகிக்கி இசைகடுதலும், ஒருபாலும் கோடாது முறைவழங்குதலும், வாயில்வந்து நிற்பார்க்குக் களிலும், காவும், தேரும் பிறவும் விசையாது. வழங்குதலும் செய்வா பாக! இவற்ருல் நினக்கு உண்டாம் புகழ், நீ இறந்து இவ். வுலகைவிட்டு மறைந்த வழியும், இவ்வுலகில் இறவாது: இருந்து கின்னே வாழ்ச்செய்யும்" என்று கூறிய அறவுரை கன்க்கேட்டும் அஃகியன்றி அறிவுடைய்னுயின்ை கீரன்.