பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. அழிசி அழிசி, ஆர்க்காட்டில் வாழ்ந்தவன் இடையிடையே நெய்தல் மலரும் நெற்கழனிகளேக்கொண்டது அவன் ஆர்க்காடு. அவ்வூரையடுத்துள்ள காடு, நெல்லிமரங்களே. கிறையக்கொண்டது. அழிசி, கள்ளுண்டு களித்துக் காட்டுட் புகுந்து வேட்டையாடி வாழ்வோரும், வாட் போரில் வந்துற்ற பகைவரை, வானுலகு அனுப்பவல்லாரு மாகிய வீரர் நிறைந்த படையுடையவன். அழிசிக்குக் சேந்தன் என்ற பெயருடையானெரு மகன் இருந்தான்; அவன் கடத்தற்கு அரிய எனக் கருதும் பகைவர் தம் . பேரரண் பலவற்றை அழித்த வேற்படையுடையவன். வரு வார்க்கு வரையாது வழங்கும் வள்ளன்மையும் உடையவன், ஒருகால், காவிரியாற்றில், பலரும் ரோடும் பெருந்துறை யாகிய மருதத்துறையில், ரோடுவோர்க்குத் துன்பம் செய். திருந்த யானேயை அடக்கி, ஆண்டுள்ளதொரு மருத மரத்தில் பிணித்தான்; இத்துணைப் பேராண்மையுடை யானே மகளுகப்பெற்றமையால், அழிசியைக் கூறும்போ தெல்லாம் அவன் மகன் பெயரையும், அவன் பெயரோடு இணைத்து "சேந்தன் - தந்தை அழிசி" என அழைப்பா ராயினர் அக்கால மக்கள். அழிசி, சோழர் பெயர்ோடு இணைத்து வழங்கப்பெறுதலாலும், அவன் மகன், காவிரிக் கரையில் யானேயை அடக்கினன் என அறியப்படுதலாலும் ஆர்க்காட்டு அழிசி சோணுட்டினளுவன் எனக் கொள்க. வெல்போர்ச் சோழர் அழிசியம் பெருங்காட்டு கெல்லியம் புளிச்சுவை,' (கற் : அஎ} மேவார் - ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த் திதலை எஃகின் சேந்தன் தங்தை தேங்கமழ் விரிதார் இயல்தேர் . மிசி வண்டுமூசு நெய்தல் கெல்லி.ை லேரும் - அரியலங் கழனி ஆர்க்காடு." (கற்: க.க). "காவிரிப், பலராடு பெருந்துற்ை மிருெதாடு பிணித்த ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை அரியலம் புகவின் அங்தோட்டு வேட்டை நிறைய ஒள்வாள் இளையர் பெருமகன் அழிசி ஆர்க்காடு." (குறுங் : உஇ.அ),