பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னி 27 கேட்டு அடங்கி விடாது, போரிட்டு உயிர் துறப்பானே உலகம் போற்றுமே. ய்ல்ல்ால், கேளாது போய் இறக் தான்' எனப் பழிக்காது. பிறன் ஒருவனுக்குரிய காவல் மரத்தை வலியச் சென்று அழிப்பான், அவ்வாறு அழிக்க ஆசை கோடல் அறமாக்ாது எனக் கூறல் அறிவுடைமையும் ஆம் நன்மொழியுமாம்; அவ்வாறு அடக்கவும் அடங்காது சென்று அழித்து உயிர் துறந்தானே உலகம் துாற்றல் உறுதியாம். ஆகவே, ஈண்டுக் கூறிய புன்னே திதியனுக்கு உரியது; அதை அழிக்க ஆசை கொண்டான் அன்னி; அவ்வாசை அறமன்று என நன்மொழி கூறித் தடுத்தான் எவ்வி; அதைக் கேளாது போய் இறந்தான் அன்னி; ஆகவே அவன் செயலைப் பழித்தனர் புலவர்கள் எனக் கூறல்ே பொருந்தும். 'அன்னியும் பெரியன்; அவனும் விழுமியன்; இருபெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த புன்னே விழுமம் போல . . . . . . . . . . " என்னெடு கழியும்.இவ் விருவரது இகலே...' (கற்: க.அ0) 'அன்னி குறுக்கைப் பறந்தலேத் திதியன் தொன்னிலே முழுமுதல் துமியப் பண்ணிப் புன்னே குறைத்த ஞான்றை வயிரியர் . . இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே. (அகம்: சடு) எவ்வி, நயம்புரி ஈன்மொழி அடக்கவும் அடங்கான் பொன்னினர் நறுமலர்ப் புன்னே வெஃகித் திதியனெடு பொருத அன்னிபோல விளிகுவை." (அகம்: க2து) பெருஞ்சீர், அன்னி, குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னில் முழுமுதல் துமிய்ப்பண்ணிய கன்னர் மெல்லினர்ப் புன்னே போலக் . கடுகவைப் படி இயர்" (அகம்: கசடு}