பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. அன்னி மிஞிலி அன்னி என்பது ஒரு விரன் பெயர்; மிகுதிலி என்பது மற்ருெரு விரன் பெயர்; இவ்விரு பெருவீரர்கட் குரிய பெயர்களேத் தாங்கி கின்ருள் அன்னி மிஞ்சிலி எனும் பெய. குடை இந் நல்லாள். அன்னி மிஞிலியின் வரலாறு உணர்ந்தார். அவளோர் உயர்குணக் குலக்கொடியாளாவள் என்பதை உணர்வர். தனக்குத் தவறு செய்தாசைத். தண்டிக்கத் தவருத தறுகண்மை யுடையாள் அன்னி மிஞிலி. நாடோடி வாழ்க்கையினராய கோசர், நிலைத்த, வாழ்க்கையினராய் வாழத்தொடங்கிக், காடுகளே அழித்துப் , பண்படுத்தி, உழுது பயறு விளத்திருந்தனர். அக் கிலத்தை அடுத்து மேய்ந்திருந்த அன்னி மிஞிலியின் தந்தை பசுக்கள், அக் கிலத்தில் புகுந்துவிட்டன. அச்சிறு குற்றத்திற்காக அன்னி மிகுதிலியின் தந்தை கண்களே அழித்துச் சிறுமை செய்தனர்; கோசர் கொடுஞ்செயலேக் கண்டு சினங்கொண்டாள் அன்னி மிஞிலி என் தந்தை, யின் கண்களைப் போக்கிய அக் கோசரை அழித்துப் பழி வாங்குமுன், கலத்தும் உண்ணேன் துய ஆட்ையும் உடேன்” என வஞ்சினம் உரைத்தாள்; அக் கோசரை அழிக்க வல்லான் யாவன் என எண்ணிப் பார்த்து, அத் த.ைக்யான் அழுந்துணர்க்குடையோயை திதியனே என்ப தறிந்தாள். உடனே அவன்பால் சென்று தன்குறை கூறி. ஞள். அவன் அவள் பொருட்டு, அத்தவற்றுக்குக் காண மாய் இருந்தாரைக் கொன்ருன்; அவர் அழிவு கண்டு அன்னி மிஞிலி அகமகிழ்ந்தாள் முன்னியது முடித்தேன் எனும் மிடுக்குடையளாயினள். - - - - - - - - - - முதைபடு பசுங்காட் டரிற்பவர்.ம்புக்கிப் பகடுபல பூண்டி உழவுறு செஞ்செய் இடுமுறை நிரம்பி ஆகுவிக்னக் கலித்துப் பாசில் யமன்ற பயறுஆ புக்கென - - வாய்மொழித்தந்தையைக் கண்களேந்து அருளான். ஊர்முது கோசர் கவைத்த சிறுமையித் **.