பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*'। řx &’ அன்னி மிஞிலி 宠霹 "கலத்தும் உண்ணுள்; வாலிதும் உடாஅள்; சினத்திற் கொண்ட படிவம் மாருள்; மறங்கெழு தானேக் கொற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து, அவர் இன்னுயிர் செகுப்பக் கண்டு சினமாறிய அன்னி மிஞிலி போல மெய்ம்மலிந்து ஆணு உவகையேம் ஆயினெம்,' (அகம்: உஉை) கங்தை, கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவர ஒன்றுமொழிக் கோசர்க் கொன்றுமுரண் போகிய கடுந்தேர்த் திதியன் அழுங்தைக் கொடுங்குழை அன்னி மிஞிலியின் இயலும்.' (அகம்: கசு)