பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தி - . 怒建 அவ் யாது, அவனுக்குப் புதிது அதில், அதற்குமுன் ஆடி யறியான் அவன் அதல்ை, ஆற்றின் ஆற்றலும் இயல்பும் அறிந்து ஆடல் அவனுல் இயலாது ப்ோயிற்று. ஆகவே, ஆடிக்கொண்டிருந்த அவ்ன், ஆற்றுப் புனலால் அத்துக் கொண்டு போகப்பட்டான். . - அவன் ஆடல் சிறப்பால் செம்மாந்திருந்த ஆதிமந்தி யாரும் பிறரும் பெருங்கவலேயுற்றனர்; அவனே ஆற்றிட மெல்லாம் தேடித்திரித்தனர்; ஆற்றின் கரைக்கின் உள்ள ஆடிடம்தோறும் அலேந்து தேடினர் ஆல்ை அவன் அகப் பட்டிலன்; அவன் மனேவி ஆதிமந்தியர், அவன் மறைவு கண்டு மாருத் துயிர் கொண்டார்; அவர் அறிவும் பிறித யிற்று வழியில் விருவார் அனேவரிடத்தும், அவன் உருவும், திருவும் உணரக்கூறி, அவனேக் கடல்கொண்டது; புனல் ஒளித்தது; கரியலம் பொருகனக் கண்டிரோ ஆட்டனத் தியை அறியீரோ?" என வினவித்தொண்டே, விதிதோறும் ஊர்தோறும், நாடுதோறும் அக்ேத் திரித்து ஆற்இருளுத் துயருற்றர். - - - பணிவார் கண்ணனாய்ப் பலன்று புலந்து அலைந்து திரியும் ஆதிமந்தியார், காவிரி கடலோடு கலக்கும்வரை யிலும் கானது கலங்கிக் கண்ணிர் விட்டு அலைவர்ாயினர்; இத்தியில், ஆந்தப் புனலில்’அேேப்புண்டத்ன் அய்ர்ந்து, அக்ர்ேவழிச் ச்ெல்வானே; ஆங்குக் கரைக்கண் இருந்த மருதி என்பாள் சுண்டுக்கல்லில் புகுந்து அரிதின்மூயன்று கரைசேர்த்து ஆதிதிந்தியார்பால் ஒப்பீல்ட்த்தான் ஆல்ை, அந்தோ! அங்கீன் கதிர்ைசேர்க்கும் முயற்சியில்; மருதி கடல்வாய்ப்ப்டு. மற்ைக் து மாண்டிற்ருள். 'ஆட்ட்னத்தி, ஆதிமந்தி வரலாற்றினே அகநானூற்றுப் பாக்க்ள் ஐந்தில் வைத்துப்போற்றிப் பார்ட்டிஷ்ள்ளர் பரணர்: "கச்சினன், கழலினன், தேந்தார் மார்பினன், வகையமைப் பொழிந்த வனப்பமை தெரியல் சரியலம் பொருநஆனக் காண்டிரோ? என : ஆதி மத்தி பேதுற்று இயைச் இதைங்றைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்