பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகுதை அந்தண் காவிரி போலக் கொண்டுகை வலித்தல் சூழ்ந்திகின் யானே.” - (அகம்: எசு) "முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண் . கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் சட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின் ஆட்ட னத்தி கலன்கயந்து உரைஇத் தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின், மாதிரம் துழைஇ மதிமருண்டு அலந்த ஆதி மந்தி காதலற் காட்டிப் - படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் - மருதியன்ன மாண்புகழ் பெlஇயர்." هي سج : فاته وي( "ஏற்றியல் எழில்நடைப் பொலிந்த மொய்ம்பின் கோட்டிரும் தரியல் மணந்த பித்தை - ஆட்டனத்தியைக் காண்ரோஎன காட்டின் காட்டின், ஊரின் ஊரின் கடல்கொண் டன்று எனப் புனல்ஒளித் தன்றுஎனக் கலுழ்த்த கண்ணள், காதலற் கெடுத்த - s ஆதிமந்தி." . (அகம்: உங்க) 'ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்துறைக் கவிகொள் சுற்றமொடு கரிகால்கானத் கொண்டு தவிர்ந்த இன்னிசை