பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. ஆமூர் மல்லன். தொண்டை நாட்டின் உட்பிரிவுகளாகிய இருபத்து நான்கு கோட்டங்களுள் ஆமூர்க் கோட்டமும் ஒன்று. அவ் வாமூர் நாட்டில், ஆமூர் என்ருேள் ஊர் இருந்தது அவ்வூர், அந்தணர் கிறைந்தது : ஆழ்ந்த அகழியையும். ஆசிய காவல்யும் உடையது எனக் கூறிப் பாராட்டுவர். இடைக்கழிகாட்டு நல்லுனர் நத்தத்தனுர் : 'அக்தனர் அருகா, அருங்கடி வியன்ககர், அந்தண் கிடங்கின் அவன் ஆமூர்.' {پنی ہوئے۔ rیم نے F_piLiirc.br: E) ஆமூர்நாடு, முக்காவல் நாடு எனவும் அழைக்கப் பெறும். அக் காட்டில் உளதாகிய ஆமூரில் வாழ்ந்திருந் தமையால் இம் மல்லன், முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன் என அழைக்கப்பெற்றுளான் ஆமூர் மல்லன், மற்போரில் வல்லவனுய்த் தன்னுளரில் வாழ்ந்திருந்தான் அக்காலே, தன் காட்டைப் பகையரசன் பற்றிக்கொள்ள, வருக்தி வந்த போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்ற சோழர் குலச் சிற்றரசன், அவ் வாமூரில் வந்து வாழலாயினன் : போரவைக்கோ, பேராண்மையுடையவன் எனப் பலரா லும் பாராட்டப்பெறுவதைப் பொருத ஆமூர் ம்ல்லன், அவனெடு போரிட்டு அவனேயும் வென்று விறுபெற விழைந்தான். அவ்வாறே, அவ் விருவரும் மற்போர் புரியத் தொடங்கினர் போரவைக்கோ, ஆமூர் மல்லனி னும் ஆற்றல் மிக்கவயிைனுன் அதல்ை, அவன், மல்லன் மார்பின் ஒரு காலே மண்டியிட்டு ஊன்றி அவன் ஆற்றல் குன்றச் செய்தான் ; மல்லன், அவனே அழிக்கச்செய்யும் செயல்களே யெல்லாம் சிதறடித்து, ஒரு காலே அவன் முதுகில் இட்டு வளைத்துக் கொண்டான் ; இதல்ை செய லற்றவனுய மல்லன், இறுதியில் காலும் தலையும் முறியன் களத்திலேயே உயிர் துறந்தான்.