பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+2 அகுதை என்ற பெயரும் உடையான் எனப் பரணரால் கூறப்படும் கன்னனுக்கு உரித்து என உரிமை பாராட்டப்பெறும் வாகை, ஆய் எயினனுக்கும் உரிமை யுடையதாகக் கூறப் படுவதால் இஃது உண்மையாம் என வுணர்க: "கூகைக் கோழி வாகைப் பறக்தலே...' (குறுங்: கூகக.) 'வண்கை எயினன் வாகை." (புறம் : உடுக). ஆய் எயினன், வாகையை ஆண்டிருந்த காலத்தே, பசும்பூண் பாண்டியன் படைத் தலேவனும், கொங்கர் எனும் குறும்பரைக் குடகடல்வரை ஒட்டி, அவர் வென்று ஆண்டிருந்த காடுகளேக் கைப்பற்றியவனும் ஆய அதியன். என்பான், தன் படைச் செருக்கால், வாகையை வளைத்துப் போர் புரியலாயினன் பாண்டியர் படைத்தலைவன் செயல் பொருத ஆய் எயினன், தன் ஆற்றல் முழுதும் காட்டி அரிய டோர் செய்து, அதியனேயும், அவன் உடன்வந்த யானேப் படையையும், அவன் பகைவராய கொங்கர் மகிழு மாறு, கொன்று களம் வென்று வாழ்ந்திருந்தான்: "கூகைக் கோழி வாசைப் பறந்தலே பசும்பூட் பாண்டியன் வினேவல் அதிகன் களிருெடு பட்ட ஞான்றை ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே." ‘. . . . . . . (குறுங் : உக்க.) அதியன வென்ற வெற்றிச் சிறப்போடு, வாகையில் வாழ்ந்திருந்தான் ஆய் எயினன். அக்கால, புன்குடு எனும் பெயருடைய நாட்டரசன், ஆய் எயினன் ஆருயிர் நண்பனய நன்ன்னேப் பகைத்தெழுந்தான். அச்செய்தியை ஆய்-எயினனுக்கு அறிவித்து 'அக் காட்டை எவ்வாற் ருனும் வென்று அடக்குதல் வேண்டும்; ஆனல், யான் படையொடு ஆண்டுச் சென்றிருக்குங்கால், பாழியையும், ஆாழிக்கண் உள்ள பெரும் பொருளேயும் காப்பார் யார் என்றே கலங்குகின்றேன்,” என்றும் கூறினன். : لقی ہئے கேட்ட ஆய் எயினன், அவற்றின் காவலே யான் மேற் கொள்கின்றேன் அஞ்சற்க" என்று உறுதியளித்தான்.