பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய் எயினன் 48 இந் கிலேயில், மிகுதிலி என்பான், பாழியைத் தாக்கினுன் : அஃது அறிந்தான் ஆய் எயினன் 'அஞ்சல்," என நன்னனுக்கு அன்றளித்த அவ் வார்த்தை பொய்யாகா வண்ணம், விரைந்துசென்று மிகுதிலியை எதிர்த்தான்: மிகுதிலி, எயினன் ஆற்றலே அறிந்தவன்; தன் படைத் துனேயோடு, பேய் முதலாம் தெய்வத் துணேயும் இருந்தா லன்றி அவனே வெல்லுதல் இயலாது என அறிந்தான்; அதனுல், 'எயினனுெடு இன்று யான் மேற்கொள்ளும் போரில் எனக்கு வெற்றி தேடித் கருவையெனின், கினக் குப் பெரும்பலி தருவன்,” என்று பாழிநகர்ப் பேயைப் பரவிப் போர்க்களம் புகுந்தான். ஆய் எயினனும் ஆற்றல் கொண்டு அரும்போர் உடற்றினன். எனினும், தன்னி அம் படைப்பெருமையுடைய மிஞிலியை வெல்லுதல் அவனுல் இயலாததாயிற்று மேலும், பாழிக்குரிய நன்னன், பகைவர் படைப்பெருமை கண்டு அஞ்சி, அமர்க களம் வாராமலே கின்று விட்டான் ; அதனுல், ஆய் எயினன் அமரிடை வீழ்ந்தான். o ஆப் எயினன் பறவைகள் மாட்டுப் பேரன்புடையவன்; அவற்றிற்கு ஊறு நேராவண்ணம் கின்று காத்துவந்தான்: அதனுல், அப்பறவைகளும் அவன் மாட்டு நீங்கா அன் புடையவாயின. அமரிடை வீழ்ந்தான் ஆய் எயினன் என்ற செய்தியை எவ்வாருே அறிந்துகொண்ட அப் பறவைகள் எல்லாம், ஒன்றுகூடிக் களம் சேர்ந்தன: அவன்பால் கின்று அமர் வெல்லத் துணேபுரிதல் தம்மால் இயலாது போயினும், வீழ்ந்தான் உடல்மீது வெய்யில் ..விழாவாறு, தம் சிறகுகளே விரித்து வட்டமிட்டுப் பறந்து வாடித் துயர் உற்றன. ; : . . தன் நாட்டைத் தாக்கிய மிஞ்சிலிiெபாடு தானே போரிடுதல் ஒழித்து, நண்பனேப் போர்க்கள்ம் அனுப்பிய அறமாகாச் செயல் குறித்து காணியேர், எயினன் இறந்தா கைப் படைத்துனேயும் இழந்து கிற்கும் அங். கிலேயில் களம் சேர்தல் தனக்கு ஏதம் வருதற்கு ஏதுவும் ஆம் என அஞ்சியோ நன்னன், களம் சென்று நண்பனேக் காணவும்