பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள ஆரியப் போருநன் ரியப் பொருகன், வடநாட்டினின்றும், தமிழ் காடு. போந்து வாழ்ந்திருந்த மற்போல் வல்ல மல்லன் சேரர் படைத்தலைவருள் ஒருவனுய கனேயன் என்பானே அடுத்து: அவன் மதிக்க வாழ்ந்திருந்தான். கணேயனும், தன்னேக் சேர்ந்த ஆரியப் பொருகன், ஆற்றல் உடையவன்; மற் போரில் அவனே வெல்வார் அரியர் என்று கூறி, அவனேம் பாராட்டிக் கொண்டிருந்தான் ; அதைக் கேட்டான் பாணன் என்பவன் பாணனும் வட நாட்டிலிருந்து வக்தி, வனே ; அவன் உறையூர்த் இத்தனை வெல்லக் கருதி, ஆண்டுச் சென்று, அவன் நாளவையில் எழும் பாணர் பேரிசைச் சிறப்பைக் கேட்டே அஞ்சி, அவஜேடு போர்) புரியாதே ஓடிவந்த சுட்டி என்பானின் ஆருயிர் நண்பன்: சுட்டியொடு உறையூர்க்குச் சென்றிருந்தவன் . அப் பாணன் ஆரியப் பொருங்னே, மற்போரில் வல்லவன் எனக் கனேயன் கூறுவதைக் கேட்கப் பொருது, அவ னுேடு போரிட முன் வந்தான் ; மற்போர் தொடங்கி விட்டது . ஆரியப் பொருகனே வெற்றி பெறுவன் எனக் கூறிக்கொண்டிருந்தான் கணேயன் ஆரியப் பொருநன் கோள்களைப் பாணன், தன் மார்போடு அணைத்து இறுகம் பிடித்துக்கொண்டான். அப் பிடியினின்றும் தன்னே விடு வித்துக்கொள்ளும் பொருட்டு ஆரியப் பொருகன் தன் ஆற்றல் முழுதும் காட்டி முயன்ருன் பாணன் பிடித்த பிடி விடாத தல்ை, பொருநன் தோள்கள் இரண்டும் பாணன் கையிலேயே கிடக்க, அவற்றை இழந்த பொரு தன் உடல்மட்டு வெளிப்போந்து வீழ்ந்தது. ஆரியப் பொருகன் உயிர் அழிந்தது. தன்னுேடு ஒருங்கு பணி யாற்றும் கட்டியின் கண்பன் வெல்லத், தன் கண்பன் தோற்றமை கண்டு நாணினுன் கனேயன் : - "பாணன் . . . . - மல்ல்டு மார்பின் வலியுற வருக்தி எதிர்தலேக் கொண்ட ஆரியப் பொருகன் - கிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த திறன்வேறு கிடக்கை கோக்கி, நற்போர்த் . . கணேயன் காணியாங்கு, - (அகம்: க.அக