பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3..G|. ஆரிய அரசன் பிரகத்தன் ஆரியரையும், அவர் பழக்க வழக்கங்களேயும் பல அாறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் அறிந்திருந் தனர். பிடியான பழக்கும் ஆரியரையும், கழைக் கயிற் றின் மேல் கின்று ஆடும் ஆரியக் கூத்தரையும் தமிழ்ப் புலவர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளனர். ஆரியப் பொரு கன் என்பவன், தமிழகத்தே வந்து, தமிழரசர்களால் பெரு விரன் என மதிக்கப் பெற்று விளங்கிய வரலாற்றி னேப் பரணர் பாக்களில் பார்க்கிருேம். ஆரியம், தமிழகத் தில் கால்கொள்ளத் தொடங்கிய அடிச்சுவடுகளில் ஒரு சில இவை. . வட நாட்டை வாழ்விடமாகக் கொண்ட ஆரியர் தமிழகத்தின் தனிச் சிறப்புணர்ந்து, ஆங்கே, தங்கள் கிலேயை உறுதியுடையதாக்கி உயர்த்திக் கொள்ளப் பெரி தும் முயன்றுள்ளனர். அதனுல், அவ் வாரிய அரசர் களுக்கும், தமிழ் அரசர்களுக்கும் இடையில் போர் பல நடைபெற்றுள்ளன. ஆரிய அரசர்களே வென்ற ஆண் மைச் சிறப்பைத் தம் பெயர்களோடு இணைத்துப் பெருமைகொண்ட அரசர்களும் உளர். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய அரசன் பெய ரைக் காண்க. தமிழ் அரசர்கள், ஆரிய அரசர்களோடு போராடிப் பெற்ற வெற்றியைப் புலவ்ர்களும் பாராட்டி யுள்ளனர். சேர வேந்தன் ஒருவன், ஆரியரை அலறத் தாக்கி அவர் இமயத்தில் தன் விற்கொடியைப் பொறித் தான் என்று பானர் பாடியுள்ளார். 'ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை, தொன்றுமுதிர் வடவரை வணங்கு விற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்.' தஞ்சை மாவட்டம் வல்லத்தின் அருகே, ஒர் ஆரியப் படை போரிட்டு அழிந்தது என்று புலவர் ஒருவர் கூறியுள்ளார். சோழர் வில்லிண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளே ஆரி யர் படையின் உடைக. இமய வரம்பன் நெடுஞ் சேரலா தன், ஆரியரை வணக்கி வெற்றிகொண்டான் என்று கூறு: