பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f இருங்கோவேள் 慧娴 பேரரசர் மூவர்க்கும் பகைவனுய பாரியின் மகளிரை மணந்துகொண்டால், அவ்வரசர் பகைப்பர் என அஞ்சியோ அரசிழந்து கிற்கும் அம் மகளிரின் அவலகிலே கண்டு காணியோ, இருங்கோவேள் அம் மகளிரை மணக்க மறுத்துவிட்டான். மன்னன் மறுத்தது கண்டு சினக் கொண்ட கபிலர், "இருங்கோவேளே! ஆற்றலும், அருளும் உடையாய் என்பதுகொண்டு உணர்விழந்தேன். பழி யொடு படர்ந்தது கின் குடி என்பதை நான் மறந்தே போனேன்; புலவர்கள் பொன்னுரையினேப் புல்லென |மதிக்கும் புன்மைக்குணம் உன்குடிக்கு இயல்பு என்பதை யும் மறந்தேன் எம்போலும் புலவராலும் போற்றப்படும் புலமைவாய்ந்த கழாத் தலையாரை, உன்போலும் அறிவு படைத்த உங்கள் முன்னுேன் ஒருவன் இகழ, அதுகண்டு, அவர் சினந்து நோக்க, அதல்ை அழிந்தது உங்கள் அரையப் பேரூர் என்பதையும் மறந்தேன். அவன் வழி வந்த உன்னிடம்மட்டும் உயர்ந்தோர்க்குரிய ஒழுக்கம் எவ்வாறிருக்கும் கின்னேப் பழித்துப் பயனென் அது: கின் குலப்பண்பு அஃதுணராது, கின்னே வந்து கண்டு வேண்டிகின்ற யானே அறிவிலி, வருகிறேன் ; வேளே !' வாழ்க ஊழி வெல்கரின் கொற்றம் ' என உளம் துடிக் கப் பேசி வெளியேறிஞர். - "நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி துங்தை தாயம் கிறைவுற எய்திய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! தும்போல் அறிவின், தும்ருள் ஒருவன் புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே, இயல்தேர் அண்ணல்! எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றிவர் கைவண் பாரி மகளிர் என்றஎன் தேற்றப் புன்சொல் நோற்றிசின் பெரும! விடுத்தனென் வெலி இயர்கின் வேலே." (புறம்: உஉை) கரிகா ற் பெருவளத்தானுல் வெற்றிகொள்ளப்பட். டோருள், இருங்கோவேள் என்பானும் ஒருவன் எனக்.