பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப. இளங்கண்டிரக்கோ மதுரை மாநகர்க்குத் தெற்கே, தோட்டி என்ற பெய ருடையதொரு மலே இருந்தது. அடுக்கிய பல குன்றுகள் தன்னேச்சூழ நிற்கும் அழகினேயுடையது அக்குன்று. நாடு நலமெலாம் பெற்று கனிசிறந்து விளங்குதற்குப் பெருந்துணை புரியவல்லது மழை அம் மழை பொய்யாது பெய்யும நீர்நிறை மேகங்கள் என்றும் படிந்துகிடத்தற் காம் உயர்வினே உடையது. பளிங்கினேப் பிளந்து கண் டாற்போலும் தெளிந்த ர்ேகிலேகள் பலவற்றைக் கொண்ட டது . அக் குன்று, தன்னேச்சூழ அடர்ந்த பெரிய காடுகளே யும் பெற்றிருந்தது. அக் காடு ஆைேம்பி வாழும் ஆயர்க்கு விாழ்விடமாகவல்ல வளம்பல செறிந்தது. அவ் வாயர் தரும் நறுநெய்யை நாட்டவரெல்லாம் போற்றுவர். மண மும், அழகும் மாண்புறக்கொண்ட காந்தள் மலர்களால் கவின்பெற்றது அக்காடு. இத்துணேச் சிறப்புவாய்ந்த தோட்டி மலேயையும், அதைச் சூழ இருந்த காடுகளேயும், காவல் மேற்கொண்டு வாழ்ந்திருந்தான் நள்ளி எனும் கல்லோன். நள்ளி, கண்டீரக்கோ எனவும், கண்டீரக் கோப்பெரு நள்ளி எனவும் அழைக்கப்பெறுவன். நள்ளி, நெடியபல தேர் களைப் பெற்றிருந்தான் ; விற்போர் வல்ல வீரர் பலரையும் பெற்றிருந்தான் ; விரைந்து செல்லும் குதிரைகளைக் கொண்டிருந்தது அவன் படை. தன்னெடு பகைகொண்டு வந்தாரை வென்று துரத்தும் வாளாண்மையும் அவன் பால் பொருந்தியிருந்தது. இத்துணேப்பேராற்றல் பெற்று, புலவர்போற்ற வாழ்ந்த நள்ளி, தன்னைப் பாடிவரும் பாணர் முதலாயினர் தம் வருத்தம் சேத் தேரும் களிறும், திரண்ட செல்வமும் சிந்தையுவந்து ஈயும் சிறந்த கொடை யாளனுமாகி விளங்கின்ை. - - * இத்துணைச் சிறப்புவாய்ந்த குடியில், காட்டவர் போற்ற வாழ்ந்த நள்ளிக்குத் தம்பியாக வந்து பிறந்தவன், இவ் விளங்கண்டீரக்கோ, விச்சிக்கோன் தம்பியாய இள விச்சிக்கோவுடன் நட்புப்பூண்டிருந்தான். சிற்றரசர் இரு