பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமணன் 57 வாழுமாறு குமணனேக் கோனுக்கி யிருப்பன் என்றே எண்ணுகின்றனர். ... x * * * “மன்ன உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் கிறீஇத் தாமாய்க் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர், இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின், தொன்மை மாக்களின் தொடர்பறி யலரே; தாள்தாழ் படுமணி இரட்டும் பூதுதல் ஆடியல் யானே பாடுகர்க்கு அருகாக் கேடில் கல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனெ கைக், கொன்னே - பாடுபெறு பரிசிலன், வாடினன் பெயர்தல், என் காடிழந் ததனினும் கனி இன்னது' என வாள்தங் தனனே, தலையெனக்கு ஈயத் - தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின் ; ஆடுமலி உவகையொடு வருவல் ஒடாப் பூட்கை கின்கிழமையோம் கண்டே." (புறம்: கசுடு):