பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளவெளிமான் 6延 உலகில் இரவலரும் உள்ளனர்; அவ்விரவலரைப் பேணிப் புரக்கும் புரவலரும் உள்ளன்ர்; அண்த நின் காவல் மரத் தில் யான் கட்டிய இவ் யானையைக் கண்டேனும் அறிந்து கொள்க! இரவலர்க்குக் களிறளித்துப் புரக்கும் குமணன் எங்கே ! இரவலர்தம் தகுதி யறிந்து ஈயமாட்டா .ே எங்கே !' என்று கூறி விடை கொண்டார். “. . . . . t வள்ளியோர் வாழும் உலகில், வற்றிய உள்ளம் உடை யோரும் வாழ்கின்றனர் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியவன் இவ் விளவெளிமான் : "இரவலர் புரவலை நீயும் அல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லேயும் அல்லர்: - இரவலர் உண்மையும் காண்இனி; இரவலர்க்கு, சவோர் உண்மையும் கான் இனி, கின்னார்க் கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த - நெடுகல் யானே எம்பரிசில்; " . கடுமான் தோன்றல்! செல்வல் யானே.” , (புறம் : கசுஉ}