பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. எருமையூரன் மைசூர் நாடும், அதன் தலைநகர் மைசூர் நகரமும் பண்டைநாளில் எருமைகாடு எனவும், எருமையூர் எனவும் முறையே பெயர் பெற்றிருந்தன. அவ்வூரில் வாழ்ந்திரும் தான் வீரன் ஒருவன் ; அவனே எருமையூசன் என்றே பெயரிட்டு அழைத்தனர் அக்காலப் புலவர்கள். எருமை யூசன், எவரும் இயங்குதற்கு அஞ்சும் நள்ளிரவிலே சென்று, தன் காட்டைச் சூழஉள்ள பகைவர்களின் காவற் படைகளைப் பாழ்செய்துவிட்டு, அவ்வூர்ப்புறத்தே வாழும் ஆனிரைகளேயும், அக்காட்டுத் தொழுவங்களில் கிடக்கும் ஆனிரைகளையும் அவற்றின் கன்றுகளோடு ஒட்டிக் கொணர்ந்து, தன்னட்டு மன்றுகளே கிறைவிக்கும் பேராற் றல் வாய்ந்தவன்; அவன் ஆட்சி, வடுகர் வாழும் வேங்கடம் வரையிலும், குடநாடு வரையிலும் பரவியிருந்தது கால் வேறு வளங்களேயும் கணிமிகக் கொண்ட அவன் நாடு, அயிரி எனும் ஆறுடைமையாலும் அழகுற்று விளங்கிற்று. இவ்வாறு ப்ெருகாடும், பேராண்மையும் உடையய்ை வாழ்ந்த எருமையூரன், பாண்டிகாட்டுப் பெருவேந்தனய் வாழ்ந்த நெடுஞ்செழியன் பகைவர்களாய சேரன், சோழன், திதியன், எழினி, இருங்கோவேண்மான், பொரு நன் முதலாயினருடன் ஒன்று சேர்ந்து, அச்செழியனே எதிர்த்துத் தலையாலங்கானம் எனும் இடத்தே கடும்போர் ஆற்றி, அவல்ை, அவ்வறுவரோடும் தோற்றுத் துயரு ழகதான. - ... ... - - "ஆரிருள் கடுநாள் ஏரா ஒய்யப் பகைவினை யறுத்துப் பல்லினம் சாஅய் துறுகாழ் வல்சியர் தொழுவறை வெளவிக் கன்றுடைப் பெருகிரை மன்றுகிறை தரூஉம் நேரா வன்ருேள் வடுகர் பெருமகன் பேரிசை எருமை கன்னட் டுள்ளதை . அயிரி யாறு. (அகம்: ௨௫௩.)