பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வி ö{}” பெருமையால், அறிவிழந்து, மாற்றர் படைப்பெருமை மதியா மாண்பிலாகைான். எவ்விக்கு அன்னி என்பா ைெரு ஆருயிர் நண்பன் இருந்தான். அவ் வன்னி, திதியன் என்பாளுெடு பகை கொண்டான்; அத் திதியன் காவல் மரமாம் புன்னேயை அழிக்கவும் விரும்பின்ை, இஃதறிந்: தான் எவ்வி; திதியன் ஆற்றலை அறிவான் அவன் ஆகவே, அன்னியின் செயல் அடாது; அதல்ை அவனுக்ே அழிவுண்டாம் என உணர்ந்தான்; அவ் வினேயை மேற் கொள்ளாவண்ணப அன்னிக்குப் பலப்பல கூறித் தடுத் தான். ஆனல், அன்னி, அவன் உரையைக் கேளானுயி ன்ை; அதன் பயன், திதியல்ை அழிவுண்டான். இது நிகழும் என அறிந்து அறிவுரை கூறிய எவ்வியின் அறிவு: அநுட்பம், அனேவரும் பாராட்டும் அருமையுடைத்தன்ருே ? "பயங்கெழு வைப்பின் பல்வேல் எவ்வி, நயம்புரி கன்மொழி அடக்கவும் அடங்கான் பொன்னினர் நறுமலர்ப் புன்னே வெஃகித் திதியனெடு பொருத அன்னி போல விளிகுவை கொல்..' (அகம் : கஉக). ஆற்றலும், அறிவும் உடைய உயர்ந்தோய்ை விளங், கிய எவ்வி, கொடைக்குணம் குறைவறப்பெற்ற கோகை வும் விளங்கின்ை. தனக்கென ஒரு பொருளையும் உரிமை கொள்ளாது, உடைமை அனேத்தையும் பாடி வருவார்க்கே பரிசளிக்கும் பேருள்ளம் உடையான் எவ்வி என மாங்குடி கிழாரும், பாணர் குடும்பம் பல, அவனே அண்டி வாழ்ந்: தன; அவன் அவர் அனேவரையும் புரக்கும் தலைவனுயி, னன் என வெள்ளெருக்கிலேயாரும் அவனேப் பாராட்டினர் : "ஒம்பா ஈகை மாவேள் எவ்வி." (புறம்: உச) "இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண் - போரடு தானே எவ்வி. (L,Dh: ೩ 6-6-) எவ்வி മൂിഖ്ഹു இறப்ப உயர்ந்து வாழ்தல் ஆக் காலப் பேரரசர் பொருராயினர்; மேலும், அவன் மிழலை