பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள. எழினி எழினி எனும் பெயருடையார் பலராவர்; தகடுர் ஆண்ட அதியமான் நெடுமானஞ்சியும் எழினி என அழைக்கப் பெறுவன் அவன் மகனும் எழினி என அழைக்கப் பெறுவன் அதல்ை, இவன், அவ் வதியர்குடி யோடு தொடர்புடையவைன் என்பது புலப்படும்; இவ் வெழினியைப் பாடிய மாமூலனுர், இவனுக்குக் கண்ணன் எழினி எனப் பெயர் கொடுத்து அழைப்பர். இவன், திரு. முதுகுன்றத்தைத் தன் ஆட்சியிடமாகக்கொண்டு வாழ்ந் திருந்தான் எழினி, தன்னே எதிர்த்துவந்தாரை வென்று துரத்தும் வீறுடையவைன். மத்தி என்பானேடு சோழ அரசின்கீழ்ப் பணியாற்றிய எழினி, அச் சோழ அரசன் மேற்கொண்ட யானே வேட்டை ஒன்றிற்கு வந்து துணை செய்யாது போயினுன் அதனுல் சினங்கொண்ட சோழ வேந்தன், மத்தியை ஏவ, அவன் சென்று, எழினியைப் போரில் வென்று கைப்பற்றி, அவன் பல்லேப் பறித்து வந்து, வெண்மணி எனும் ஊரின் வாயிற்கதவிற் பதித் தான். பின்பொருகால், பாண்டியன் நெடுஞ்செழியனேப் பகைத்துச் சென்ற சேரைேடும், சோழனேடும், திதியன், எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருகன் எனும் கால்வரோடும் தானும் சென்று, அச்செழியனேத் தலையா லங்கானத்தே எதிர்த்துப் போரிட்டு, அவ்வறுவரோடும் அழிந்தான். 'முனேயெழ முன்னுவர் ஒட்டிய முரண்மிகு திருவின், மறமிகு தானேக் கண்ணன் எழினி - - தேமுது குன்றம்.' (அகம்: ககள} 'குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருகிரை பிடிப்டு பூசலின் எய்தா தொழியக் கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி, நெடுஞ்சே ணுட்டில் தலேத்தார்ப் பட்ட فأسست , في