பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ கு ைத. தோற்றுவாய் ஒரு காட்டின் நல்வாழ்விற்கு கற்றுணே புரிவன வற்றுள், அக் காடு, பண்டு பெற்றிருந்த பழைய வரலாற்றும் ஒன்ரும். தம் நாட்டின் உயர்விற்கு ஊக்கம் காட்டி உழிைக்க முன்வருவோர். ஒவ்வொருவரும், தம் கிட்டின் பழைய வரலாறுகளே விளங்க உணர்ந்திருத்தல் வேண்டும். எண்ணற்ற இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் கம் பைக் தமிழ் வரலாறு உரைக்கும் நூல்கள் எனத் தனியாக எடுத்துக்காட்டவல்ல நூல்களைப் பெற்றிருக்கவில்லை. வர லா எழுதும் வழக்கமும் பண்டிருக்ததில்லை. பண்டைத் தமிழகத்தின் வலது உணர விரும்புவார்க்கு, அக்காலப் புலவர்கள், தாம் பாடிய பாக்களுக்கு இடையிடையே குறித்துச் சென்ற சிறுசிறு குறிப்புக்களே, உறுதுனே புரிய வல்லலாம். தமிழ்நூல்களே, அகத்துறை தழுவிய நூல்கள், புறச் துறை தழுவிய நூல்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். இவற்றுள் புறத்துறை நூல்களாய், புறநானூறு, பதிம் அப் பத்து, பத்துப் பாட்டுள் சில ஆகிய இவைகளே, ஒரளவு வரலாற்று துரல்கன் எனல் பொருந்தும். அகத் துறைப் பாடல்கள், மக்கள் தம் வாழ்க்கையின் வனப்பி ப்ை பொதுநிலையில் உணர்த்த வக்தனவே எனினும், அவந்துள்ளும் சில பாக்கன், வரலாற்றுப் பெருமையுடைய வாகும். . . . . . . அவ்வாறுள்ள பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டு அன்று நாடாண்டிருந்த அரசர்கள் வரலாற்றின உரைக்