பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. ஏறைக்கோன் தமிழகம், கிலத்தின் இயல்பு, நிலத்துவாழ் மக்கள் இயல்புகளுக்கேற்ப, முல்லே, குறிஞ்சி, மருதம், நெய்தல், பால் எனப் பல பிரிவாகப் பிரிந்து கிடந்தது : தமிழகம் அனைத்தையும், சேர, சோழ, பாண்டியாகிய பேரரசர் மூவர் ஆண்டு வந்தனர் எனினும், அவர்கள் காலத்திலேயே, அவர்கட்கு அடங்கியும், அடங்காமலும், மேற்கூறிய கிலங் களில், அவ்வக் கிலங்கட்குரிய மக்கள் தலைவர் சிலர் இருந் தும் ஆண்டு வந்தனர்; காடும், காடு சார்ந்த நிலமும் ஆய குறிஞ்சி கிலத்தை, அங் கிலத்து வாழ் குறவர் தலேவனும் ஆண்டு வந்தாருள் ஏறை என்பாலும் ஒருவன், ஏறைக் குரிய நாடு, நீருண்டு செல்லும் மேகங்களே கின்று தடுக்கும் உயர்வுடைப் பெருமக்லகளேக் கொண்டது : அம் மலேகள், அமானும், புலியும் வாழ்தற்கேற்ற மரச்செறிவுடையன : மேய்ந்து, காலேக் காலத்தே தம் இருக்கை நோக்கின் செல் லும் மான் கூட்டத்தில் தான் விரும்பும் பெண்மான் கானப்பெருமை கண்டு கலங்கிய கலைமான், வழி தவறிய அப் பெண்மானே அழைத்தற்பொருட்டுக் குரல் எழுப் பின, அக் குரல் ஒலி, பாண்டிருந்து வருகிறது என்பதை, இரை தேடிப் புறப்படும் புலி, தான் வாழும் மலேமுழையி வின்றே கூர்த்து கேட்கும் கொடுமை யுடையது அக் காடு. அக் கானகாட்டுத் தலைவனுகிய ஏறை, தான் கை யேந்திய வில்லேக் கடைகொள வலித்துப் பயில்வதால் அகன்ற மார்புடையவன் வில்லோடு, பகையைத் தப்பாது கொல்லவல்ல வேலும் உடையவன் ; காந்தட் பூக் கண்ணி அணிந்து காண்டார்க்கு மகிழ்ஆட்டும் கவினும் உடையவன்; இவையே யல்லால், போற்றற்குரிய பண்புகள் பலவும் அவன்டால் பொருக்திக் கிடந்தன. நம்மோடு கட்புக்கொண்டு நெடுநாள் பழகி வாழ்டன்ர், ஒரே வழித் தவறுசெய்துவிட்டால், அவர் தவறுசெய்து விட்டனரே என்று வெகுண்டு, அவரோடு அன்அவரை