பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அகுதை 'கறுவி காகமும், அகிலும், ஆரமும், துறையாடு மகளிர்க்குத் தோட்புணே யாகிய பொருபுனல் தரூஉம் போக்கரு மரபின் தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை.’’ (சிறுபாண் : க.கசு-க உ0) 'ஒரை யாயத்து ஒண்டொடி மகளிர் - கேழல் உழுத இருஞ்சேறு கிளேப்பின் யாமை ஈன்ற புலவுகாறு முட்டையைத் தேன்காறு ஆம்பல் கிழங்கொடு பெறுTஉம் இழுமென ஒலிக்கும் புனலம் புதவின் பெருமா விலங்கை." - (புறம் : க.எக) "கெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் பின்னே மறத்தோ டரியக் கல்செத்து அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் கெல்லமல் புரவின் இலங்கை." (புறம் : க.எசு) எயிற் பட்டினம், கடற்கரையை அடுத்துள்ள நெய்தல் நிலத்து நகராம் மதிலால் பெயர்பெற்ற இம் மாநகர், குளிர்ந்த உண்ணுர்ேகிலேகளையும், நீலமணிபோலும் நீர் நிறைந்த உப்பங்கழிகளேயும் உடையது; கிடங்கில், கிடங்கால் என இக்காலத்து வழங்கப் பெறுகிறது. சிதைந்த அகழியும், இடிந்த கோட்டையும், ஈண்டு இன்றும் உள. மலர் கிறைந்த மரச்சோலைகளால் மாண்புற்றது இக் கிடங்கில்; ஒய்மானுட்டு ஊர்களுள் கிடங்கிலும் ஒன்று எனக் கல்வெட்டுக்களும் கூறுகின்றன; (S. . . . Vol. III; Part II; Page 201). 2 Lily G6) gyfrif grgor G)Gör gy அழைக்கப்பெறும் வேலூர், வேல்போலும் வடிவுடைய மலர்கள் மணக்கும் கேணிகளே உடையது எனக் கூறுவர் புலவர். ஒய்மாடைாண்ட அரசர்களுள் ஒருவயை நல்லி யக் கோடன், தன் ப்கை மிகுதிகொண்டு அஞ்சி முருகனே வழிபட்டவழி, அவன், இக் கேணியிற் பூவை வாங்' கிப் பகைவரை எறி, என்று கனவிற் கூறி, அதிற் பூவை வேலாக கிருமித்தான்; இதனனே, வேலூர் என்று பெயராயிற்று,” என்ற இவ்வூர் பற்றிய பழங்கதை யொன்