பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓய்மான் வில்லியாதன் S3. அறும் வழங்குகிறது. ஆமூர், அந்தணர் வாழும் வளம் உடையது; அரிய காவல் நிறைந்தது : ஆழ்ந்த அகழியை யும உடையது. ‘மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம்." *கிளே மலர்ப் படப்பைக் கிடங்கில்.’ 'திறல்வேல் துதியிற் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர்.' "அந்தணர் அருகா, அருங்கடி வியனகர் அந்தண் கிடங்கின் அவன் ஆமூர்." *५ (சிறுபாண் : கடுஉ--; கசு 0; கனஉங்: க.அஎ-அஅ) ஓய்மாண்ைட அரசர்களுள் வில்லியாதனும் ஒருவ ளுவன். வில்லியாதன் வரையாது வழங்கும் வள்ளலாய் வாழ்ந்தவன். அவன் தன் காடுகோக்கி வருவார்க்கெல் லாம், நெய்யிற் பொரித்தெடுத்த ஊன் துண்டுகளே, நல்ல அரிசிச் சோற்ருேடும் கலந்து நாட்காலையில் அளிக்கும் அருள் கிரம்பிய உள்ளம் உடையவைன் அவனேப் பாடிய புலவர் புறத்தினே. நன்குகளுர், 'அவன் அவை யடைந்து, அவன் அருள்பெற்று வாழும் பெருவாழ்வே எனக்கு. உண்டாகுக." என்றும், "என் நாவிடை எழும் பாட்டு: ஒவ்வொன்றும், அவன் புகழ் பரவும் பாட்டுக்களே ஆகுக!" என்றும் கூறுவராயின், அவன் பெருமை யின் என்னெனப் பகர்வது ! - 'யானே பெறுக, அவன் தாள்கிழல் வாழ்க்கை அவனே பெறுக, என்காவிசை நுவறல்! வில்லி யாதன் கிணயேம் பெரும குறுந்தா ளேற்றைக் கொழுங்கண் கல்விளர் நறுநெய் யுருக்கி காட்சோறு ஈயா வல்லன் எங்தை,பசி திர்த்தல்.” (புறம் : உஎக).