பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூா. கரும்பனூர் கிழான் தொணடை நாட்டில், வேங்கட மலேயை அடுத்துள்ள பகுதிகள், திருவேங்கடக் கோட்டம் என்ற பெயரான் வழங்கப்பெறும் அக் கோட்டத்து ஊர்களுள் கரும்ப இாரும் ஒன்று என அக் கோட்டகத்தைச் சேர்ந்த திருக் கழுக்குன்றத்துக் கல்வெட்டொன்று கூறுகிறது: (A. R. No. 176 of 1932 - 3. கரும்பனூர், என அன்று வழங்கிய அவ்வூர். இன்று கரும்பூர் என வழங்குகிறது. கரும்பனுார், நன்செய், புன்செய் ஆய இரு கிலவளங்களாலும் சிறந்தது: மருதநிலத்து நன்செய்களில் மீன் தேர்ந்துண்டு, தம் இனத்தோடு வஞ்சிமரக் கிளேகளில் வாழும் காரைகள், வயல்களில் வளர்ந்துகிற்கும், முற்றிய கரும்பின் வெண் பூவினேக் கொழுதி மகிழும்; புன்செய்களில், வரகின் அசி காற்கீழ் வாழும் எலிகளைப் பிடித்துண்னும் குறும்பூழ்ப் பறவைகள் செய்யும் ஆரவாரக் கேட்டு அஞ்சும் குறுமுயல் கள் குதித்தோடுவதால், இருப்பை மாத்தின் இனிய பூக்கள் உதிர்ந்து எங்கும் பரந்துகிடக்கும் கரும்பனூர், இத்தகு வளமுடையதாகவே, விழாவற்ற வறுங்காலத்தும், அவ்வூர் வாழ் உழவர், கள்ளுண்டு களித்தலிற் றவருர்: "மென்பாலான், உடன் அணேஇ வஞ்சிக்கோட்டு உறங்கும் காரை அறைக்கரும்பின் பூவருந்தும்; வன்பாலான், கருங்கால் வரகின் அரிகாற் கருப்பை அலைக்கும் பூழின் அங்கட் குறுமுயல் வெருவ, அயல - கருங்கோட் டிருப்பைப் பூவுறைக் குக்து: விழவின் ருயினும் உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து; கரும்பனுTர்.' (புறம் : க.அச) -. அக் கரும்பனூரில், வருவார்க்கு விருந்தளித்துப் போற்றுவதே வாழ்வின் பயன் எனக் கருதும் வண்ணல்