பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்பலூர் கிழான் 87 ஒருவன் வாழ்ந்திருந்தான் : அவ்வூர்க்கண் வாழ்வார் பலரா யினும், அவ்வூர் பெருமை பெறுவது, அவன் ஒருவை லேயே என்பதறிந்த அக்கால மக்கள், அவ்வூர் அவ அக்கே உரித்து எனக் கொண்டு, அவனேக் கரும்பனூர் கிழான் என்ற அழைப்பாராயினர். மிகப் பரந்தது என்ற புகழை உடையது இந் நிலவுலகம் என்பு ; அக் நிலத் தின் பரப்பும் சிறிதாம், கரும்பனூரன் புகழின் பெருமை பொடு நோக்க என்று உலகோர் கூறுவதற்கேற்ற உறு புகழ் விரும்பும் உள்ளத்தன் கரும்பனூர்கிழான் அள் வாஅ இசைபட வாழவிருமபும் அவன், அதைப் பெறுதல் ஈதலாலேயே உண்டாம் என உணர்ந்து, தன்பால் வரு வார்க்குப் பெருஞ்சோறு அளித்துப் புரப்பன்; அவ்வாறு அளிக்கும் சோற்றுணவில், ரிேனும் மிகுதியாக நெய் வார்த்து வழங்குவன் தானளிக்கும் உணவுண்டு தன் மனே வந்து வாழும் பாணர் முதலாம் பரிசில் மாக்கள் ஊணுெடு கலந்த உணவினேப் பலகாலம் உண்டமையான் தெவிட்டி வெ.அப்பராயின், அவர் மகிழ்ந்துண்ணும் இனிய உணவாகப் பால்கலந்து செய்வனவும், வெல்லப் பாகுகொண்டு செய்த னவுமாய பண்ணியங்களைப் பதமாகச் செய்து அளித்துப் பேணுவன். - "ங்னம்பெருத்த கொழும் சோற்றிடை மண்காணப் புகழ் வேட்டு நீர்கான கெய் வழங்கிப் - - புரந்தோன் எங்தை." (புறம்: க. அச) "ஊனும் ஊனும் முன்னயின் இனிதெனப் பாலிற் பெய்தலும், பாகிற் கொண்டவும் கலந்து மெல்லிது பருகி விருத்துறுத்து ஆற்றி இருந்தனென்.' (புறம்: க.அக) கரும்பனூரன் விரும்பி அளிக்கும் உணவுண்டும், உண்ணுங்கால் பற்களினிடையே சிக்கிக்கொண்ட ஊனேத் தாண்டி எடுத்தும் உளம் மகிழ்க்துவாழும் காளே அறித இல்லால், அவ்வாறு உண்டு கழிந்த காட்கள் எத்தனே! என்பதையும் அறியமாட்டாது வாழ்ந்தனர். ஆகவ்ே