பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அகுதை அவன் மனேவாழ் பாணர்கள், நாட்டின் வறுமை, வாழ்வு களுக்குக் காரணமாய வெள்ளியின் கிலே குறித்துக் கவலை கொள்வதிலர் அவன் அளிக்கும் அறுசுவை உணவுண்டு மகிழ்ந்த ஒரு பாணன், "அன்னேனே உடையேம் என்ப, இனி வறட்கு யாண்டு கிற்க வெள்ளி! மாண்தக உண்ட கன்கலம் பெய்து துடக்கவும், தின்ற கண்பல் ஊ உன் தோண்டவும் வங்த வைகல் அல்லது சென்ற எல்லேச் செலவு அறியேனே.’ (புறம்: க.அச) எனக் கூறுவது காண்க, பாணர் முதலாம் பரிசிலர், தன் மனேயகத்தே பன்னுள் வாழ்வதைக் கரும்பனுTாான் வெறுப் பானல்லன் மாருக, அன்னர் தன் வாழ்நாள் முழுவதும் தன்னெடு வாழ்தலேயே விரும்புவன் அவர்கள், தம் ஊரில் விழாக்காணலே விரும்பியோ, அன்றி வேறு காரணம் குறித்தோ, அவனேப் பிரிந்துசெல்ல விரும்புவராயின், அவன் அது பொருன் போகும் அவரை, "ஜய உலகம் வறண்டு உறுபசி வருத்தும் காலத்தும், உமக்கு உண வளித்துப் புரத்தலே உவந்து மேற்கொள்வேன்; செல்லும் விேர், அத்தகையதொரு காலம் வந்துற்ற வழி, ஈயா மன்னரைத் தேடியலேயாது, யாண்டிருப்பினும் ஈண்டுவந்து சேர்தலே இரந்து வேண்டுகிறேன்” எனக்கூறி வழியனுப்பு வன்; என்னே அவன் கொடைவளம் ! 'இருகிலம் கூலம் பாறக், கோடை வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச் சேயை ஆயினும், இவனே ஆயினும் இதற்கொண் டறிகை வாழியோ! கிணேவா! சிறுகனி, ஒருவழிப் படர்க!" (புறம்: க.அசு)