பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவுள் Hf. இளஞ்சேரல் இரும்பொறையும் கழுவுள் போர்க்குணம் கண்டு பொருளுயினன். உடனே படையொடு சென்று போரிட்டுக் கழுவுளைப் புறங்கண்டான்; கழுவுளும் காணுணுயின்ை : - "பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று." (பதிற்றுப்: அ.அ) இடைக்குலத் தலைவனும் கழுவுளால் இன்னல் பல உறுவது உணர்ந்த வேளிர் பதில்ைவர் ஒன்றுகூடி எதிர்த்து அவன் காமூரை ஒருகால் அழித்தனர் என்றும் பரணர் கூறுகிருர் : - 'ஈரெழு வேளிர் இயைந்தொருங் கெறிந்த கழுவுள் காமூர்.” (அகம்: கங்-டு)