பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடு. கொடுமுடி தொண்டைநாட்டு உட்பிரிவுகளாய இருபத்துகான்கு கோட்டங்களுள், ஆமூர்க் கோட்டமும் ஒன்று அவ்வாமூர்க் கோட்டத்திற்குத் தலைநகராயது ஆமூர், ஆமூர் தென் ர்ைக்காடு மாவட்டம், திண்டிவனம் வட்டத்தையும் செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தையும் கொண்ட ஒய்மாடுை எனப் பெயர்பெற்ற நாட்டில் உளது. ஆமூர், அந்தணர் வாழ்வது அரிய காவல் யுடையது ஆழ்ந்த அகழியால் சூழப்பேற்றது என்றெல் லாம் கூறுவர் இடைக்கழிநாட்டு கல்லூர் நத்தத்தனர். ஏப்புழை கிறைந்து, நெடுந்கொலேக்கண் நின்ற வழியும் கிலேபெறத் தோன்றும் உயர்ந்த மதில்களால் ஆய அரண் அமையப்பெற்றது ஆமூர் என்று கூறுவர் அவ்வூரிற் பிறந்த பெரும்புலவர், கவுதமன் சாதேவனுர். அன் வாமூரில் இருந்து அரசாண்டவன் இக் கொடுமுடி, டோ ரசர்களையும் வென்று வீறுகொள்ளும் பேராண்மையுடை யவன் அக் கொடுமுடி. வெற்றியல்லது, தோல்வி கண் டறியாத் தறுகண்மை யுடையவனும், வில்லேக்திப் போர் புரியவல்ல வீரர்களே உடையவனும் ஆய சேரன் ஒருவன், ஆமூரைத் தாக்கினுன் ஒருகாலத்தே. தன் ஊரைத் தாக்கிய அவ் வானவனுடைய யானேப் படையையும் அழித்து, அவனேயும் வென்று துரத்தி, அவனுல், தன் தலைநகர்க்கு வர இருந்த அழிவு அகற்றின் காத்த பெரு:ை யுடையான் இக் கொடுமுடி, 'வில்கெழு தடக்கை, வெல்போர் வானவன், மிஞிறுமூசு கவுள சிறுகண் யானேத் தொடியுடைத் தடமருப்பு ஒடிய நாறிக் கொடு முடி காக்கும், குரூஉக்கண் நெடுமதில் சேண் விளங்கு சிறப்பின் ஆமூர்." (அகம்: க.க.கி)