பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. மலேயனுர் இவர் பெயரோ அல்லது ஊரோ ஒன்றும் தெரிக். இலது தலைமகனுக்குரிய மலேயைப்பற்றிக் கூறுங்கால், அம்மலையில் உள்ள மரக்கிளேகள்தோறும் தேனிரு லும். குலைகுலையாகப் பழங்களும் தொங்கும்; வரையிலிருந்து விழும் அருவி, மாலைபோல் தோன்றி அழகு தரும் ; கெல்லு, புல்லு முதலாகிய பதினறுவகைக் கூலப்பயிர்க்ளும் வளமாக வளர்ந்து விளங்கும் ; இதல்ை, அம்மலே எக்கால மும் வளம்பல பெற்று விளங்கும் மாண்புடையதாம் என்று மலேவளம் தோன்றப் பாடிய சிறப்பால், இவர் மலேயனர் என்று பெயர்பெற்ருர் என்று கூறுப. 'பிரசம் துாங்கப், பெரும்பழம் துணர, வரைவெள் அருவி, மாலேயின் இழி தரக், கூலம் எல்லாம் புலம்புக, நாளும் - மல்லற்று அம்ம! இம்மலேகெழு வெற்பு.' (கற் : க.க.): தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள, பெண்ணே யாற்றுப் பாய்ச்சலேக்கொண்ட, திருக்கோவலூரைத் தலை நகராகக்கொண்ட மலாடு, மலேயமானுடு எனப் பெயர் கொண்ட நாட்டை ஆண்டுவந்தவர்கள் மலேயமான்கள் எனப்படுவர்; அக்குடியிற் பிறந்தோன் மலேயன் எனவும்: அழைக்கப்பெறுவன் அத்தகைய மல்யன்களில் ஒருவரே 15ம் புலவர் என்று கூறுவாரும் உளர். வரையாது வந்தொழுகும் தலைமகன்பால், "தலைவ! யாங்கள் விடு செல்கின்ருேம் : ஆதலின் இனி, பகற்குறிக் கண் இவ்ளேக் காண்டல் இயலாது இவள் கின் மனமுரசு நெடிதுநாள் வாழாள்,"என் அ கூறி வரைவுகடாவும் அதுறை, யமைந்த செய்யுளைப் பாடியுள்ளார். -