பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயூர் முடவனுர் . 19 என்று கூறினர். - வழுதி சினம் பெற்ற வேந்தர், உள்ள நாளெல்லாம் உழன்று தேடிய தம் அரசவாழ்வை, ஒருநாள் அளவும் வைத்து வாழப்பெருமல், இழந்து அழிவதற்கு, கரை யான்கள் பலநாள் உழைத்து எடுத்த தம் புற்றினின்றும் வெளிப்போந்து, ஞாயிற்றின் வெம்மையால் தாக்குண்டு, ஒருநாள் வாழவும் கொடுத்துவைக்காது, அப் புற்றையும் இழந்து இறந்துபோதலே ஒப்பிட்டுக் கூறிய உவமைநயம் உள்ளுதொறும் உவகைதரும் உயர்வுடைத்தா மன்ருே ! " ர்ே மிகின், சிறையும் இல்லை :திமிகின், மன்னுயிர் கிழற்றும் நிழலும் இல்லை ; வளிமிகின் வலியும் இல்லை : ஒளிமிக்கு அவற்ருே ரன்ன சினப்போர் வழுதி தண்டமிம்பொது எனப் பொருஅன், போரெதிர்ந்து கொண்டி வேண்டுவ ஞயின், கொள்கெனக் கொடுத்த மன்னர், கடுக்கற் றனரே ; - அளியரோ அளியர்! அவன் அளி இழந்தோரே; நுண்பல சிதலே, அரிதுமுயன்றெடுத்த செம்புற்று ஈயல் போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே...' (புறம் : இக) பாண்டியனே ப் பாடி மகிழ்ந்த முடவர்ை, சோழ நாட் டின் வளத்தையும், அக் காட்டை ஆளும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பெருமையினேயும் அறிந்தார் ; அந் காட்டைக் கண்டு களிக்கவேண்டும்; அவ் வரசனேப் பாடிப் பாராட்ட வேண்டும் என விரும்பினர் ; உடனே, தம் வண்டியிலமர்ந்து சோழநாடு கோக்கி வரலாயினர்; வண்டி யில் பூட்டிய காளேகள், நெடுந்தொலைவு வந்தமையால், நடை மெலிந்து மேலும் நடக்கமாட்டா வாயின; என் செய் வார் பாவம்! இடைவழியிலேயே இருந்துவிட்டார் ; சோழ காடு சென்று, இனிய மாங்கனியாலாய புளிக்குழம்பும், வராலும், சுருவும் போன்ற மீன் இறைச்சியும், வள்&ளக் கிரையும், பாகற்கறியும் உண்டு மகிழ எண்ணிவந்த அவர், சினத்தைத் தாங்கும் ஆற்றல் எவர்க்கும் உண்டாகாது."