பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க0 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் என அவன் இகழ்வார்போல் பாடி அவன் கொடை 'யினையும் கொற்றத்தினையும் ஒருங்கே புகழ்வாராயினர்: "பாணர் காம்ரை மலேயவும், புலவர் புதுதல் யானேயொடு புனேதேர் பண்ணவும், அறனே! மற்றிது விறன்மாண் குடுமி! இன்னு வாகப் பிறர்மண் கொண்டு இனிய செய்தி கின்ஆர்வலர் முகத்தே." (புறம்: சe) வழுதியின் வீரமும், கொடையும் விளங்கப் பாடிய புலவர், "வேந்தே பகைவர் தேயம் பாழ்படச் செய்யும் கின் பேராற்றலை அறிந்தும் கூரிய படைக்கலம் பல கொண்ட கின் அாசிப்படையினை அழித்துப் பெறும் வெற் றியிற்கொண்ட ஆசையுடையராய் வந்து, அவ்வாசை நிறை வேறப்பெருமல் அழிந்து மானம் இழந்து வாழ்ந்த கின் பகைவர்களின் எண்ணிக்கை அதிகமோ? அல்லது வேத நெறி பிறழாது கின்று, கீ ஆற்றிய வேள்விகளின் எண் ணிைக்கை அதிகமோ? இவற்றுள் எதுவோ அதிகம்?" என்று விகுவி, அவன் வெற்றிச்சிறப்பும், வேதநெறி கின்று வேள்வி போற்றும் ஒழுக்கவுயர்வும் ஒருங்கே தோன்றப் பாராட்டிர்ை: 'ஒன்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார், ைைசதர வங்தோர், சைபிறக் கொழிய வசைபட வாழ்க்கோர் பலர்கொல்? புரையில், கற்பனுவல் கால்வே தத்து அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை கெய்ம்மலி ஆவுதி பொங்கப், பன்மாண் வியாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் கட்ட வியன்களம் பலகொல் : யாபல கொல்லோ பெரும. (புறம்: க)ே. - -