பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திர்ஞர் . 71 “ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கூ விளங் கண்ணிக் கொடும்பூண் எழினி.' 'சர்ந்தண் சிலம்பின் இருள்துங்கு களிமுழைப் அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் காடன் பேகன்.” "திருந்து மொழி மோசி பாடிய ஆய்,' 'ஆர்வ முற்று உள்ளி வருகர் உலேவுருணி தீரத் தள்ளா தீயும் தகைசால் வண்மைக் கொள்ளார் ஒட்டிய கள்ளி.' (புறம் : கடு.அ) குமணனப் பாடிப் பரிசில் பெறவேண்டி வரும் புலவர் 'குமண! பெற்ற பெரும் பொருளைத் தனித்து நுகர கினேயாது, கின்னே அடுத்து வாழ்வோர்க்கும் வழங்கி உண்பாயாக,” என்று அவனுக்கு அறிவுரை கூற விரும்பி ஞர்; ஆல்ை, அதை அவனுக்கு விளங்க உரைக்காது, "வளம்செறிந்த முதிரமலேத் தலைவ! வாளுேங்கி வளர்ந்த மூங்கில்கள் கிறைந்த நின்மலேயில், சுரபுன்னேயோடும், ஆசினியோடும் வளர்ந்து வனப்புற்றிருக்கும் பலாமரத்தின் முள்கிறைந்த பழத்தைப்பெற்ற கடுவன், அதைத் தான் மட்டும் உண்ண விரும்பாது, மந்தியையும் அழைத்து உண்ணும் வளம்நிறைந்த நாடுடையாய் நீ,” என்று அவன் காட்டு வளத்தின வாழ்த்துவார்போல் பாடி, கின்காட்டு விலங்குகளிடையே காணலாம் இப்பண்பு, கின்பாலும் அமைந்திருத்தலன்ருே கினக்கு அழகு," என்று அறிவுரை கூறிய அவர் அறிவின் திறத்தை அறிந்து மகிழ்வோமாக! "விசும்புறக் - கழைவளர் சிலம்பின் வழையொடு டிே ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் - துய்த்தலே மந்தியைக் கையிடுஉப் பயிரும் - அதிரா யாணர் முதிரத்துக் கிழவ1" (புறம் : கடுஅ).