பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 உவமையாற் பெயர்பெற்ருேர்

அறியும் ஆற்றல் அவர்க்கு இல்லாத போகும்; அதுவரும் காலத்தை அறிந்துகொள்வதில் அவர்க்கிருக்கும் ஆர்வம், அஃது எப்போது வரும் என்பதை எதிர்ப்படுவார் எவரை யும் கேட்கத் துண்டும்; இஃது உலகியல். மேலும் நாட்களே அளந்து அறிந்து காட்டவல்ல நாட்காட்டிகள் (Calenda) இல்லாக்காலம் அது ; கோளின் கிலே அறிந்தே நாள்ே அறிந்துவந்தனர் அக்கால மக்கள் ; கோள்களின் கிலேமாற் றங்களே அறியவல்லாாலேயே நாட்களே அறிந்து கூறல் இயலும்; அவ்வறிவினே அக்கால மக்கள் அனைவரும் பெற்றிருந்தால்லர் ; அதை அறிந்து கூறவல்ல அறிவர் சிலர் இருந்தனர். . - அறிவராவார், காம வெகுளி மயக்கமற்று, இறப்பு, கிகழ்வு, எதிர்வு என்ற முக்கால கிகழ்ச்சிகளே முற்றும் உணரவல்ல மூதறிவுடையோராவர்; மறுவில் செய்தி, மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் ’ (புறத் : உ0), அவர் கூறும் அறவுரைகளைக் கேளாரும், கேட்க மறுப்போரும் அக்காலத்து அரியர் ஆதலின், தலைவ அம் தலைவியும் அவர் கூறும் அறநெறி கின்று வாழக் கடமைப்பட்டவராவர். ஆதலின், அவர்க்கு நல்லனகூறி அல்லன கடிதலை அறிவர்தம் கடன் என மேற்கொண்டிருந் தனர்; தலைவனும், தலைவியும் அறநெறியிற் பிறழ்ந்தபோது வன்சொல் பல வழங்கி இடித்துரைத்து நன்னெறிப்படுத்து வதிலும் அவர்கள் நாட்டம் உடையாாவர். -

கழிவினும், வாவினும் நிகழ்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும், அல்லவை கடிதலும் செவிலிக் குரிய வாகும் என்ப.” சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும், கிழவனும் கிழக்கியும் அவர்வாைகிற்றலின். . . . . . . . . * - - (கற்பு: கஉ, க, கச) என்று அக்கால அறிவர்க்கு இலக்கணம் வகுப்பர் ஆசிரியர் தொல்காப்பியர்ை. ‘. . . . . . . . . . . . . . . . . . . х