பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ա0 உவமையாற் பெயர்பெற்ருேர்

குப்பையும், கூளமுமாம் கழிபொருளும், கழிருேம் கலந்து முடைநாற்றம் வீசும் நகரங்களேயும்,

முகத்தான்் அமர்ந்து இனிதுநோக்கி, அகத்தாளும் இன்சொ லினதே அறம் ” (கிருக்: கங்)

என்ற பண்டைத் தமிழ்ப்பண்பை மறந்த, புலிகிகர் பெரு காய்களே வாயிலில் கிறுத்தி, நாய்கள் ஜாக்கிரதிை: (Beware of dogs) stop எழுத்தோவியங்களை எழுதி ம்ாட்டும் நாகரிகம் கனிவிளங்கும் மாடங்களையும், வீடு நோக்கிவரும் பிச்சைக்காரர்களே ஒடஒட விரட்டுவோரும், வாயால் இல்லை என்பதற்கு மாருக நாமும் இட்டோம் என்று சிறிதே அளித்துக் கையால் இல்லை என்று கூறி வழி அனுப்புவோரும் ஆய பெருங் கொடைவள்ளல்களே யும்கொண்ட இன்றைய தமிழுலகம், ஆசில் பெருக் தெருக் களையும், காயில்வியன் கடைவீடுகளையும், வீடுகோக்கி வந்த பிச்சைக்காரர், மேலும் ஒரு வீடு சென்று இரக்கவேண்டிய கிலே இன்றி வயிரு உண்ணுமாறு வெண்ணெய் கலந்த செந்நெற் சோறும், வெந்நீரும் விரும்பித்தரும் பேருள்ளம் படைத்த பெருமக்களையும் கொண்ட பண்டைத் தமிழுல கத்தின் பண்பறிந்து அறிவுகொள்ளுமாக.