பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள. குறியிறையார்

கலவியோடிருந்து அவளுக்கு அறிவுரை கூறியும், அவள் துயர் போக்கியும் துணைபுரிதல் கோழியின் கடமை. அது நன்கு நடைபெற அவள் விரும்புவாள்; அதற்கு அவள் பலப்பல வழிகளே மேற்கொள்வாள் ; தோழியின் தொண்டு கிறைவேற அவள்பால் வன்கண் சூழ்ச்சிகள் பல வேண்டியிருக்கும். தலைவனப் பிரிந்து தனித்துறையும் தலைவியின் துயர்போக்கி ஆற்றும்செயல் அத்துணை எளிய தன்று; தலைவி, பிரிவுத் துயரை எளிதில்மறந்து மன மகிழ்ச்சி கொள்வாளல்லள்; ஆதலின் அவள் அயர் போக்கத் தோழி பலவழிகளே மேற்கொள்ள வேண்டிவரும். உலகியலும், அறநெறியும் பயன்படாது போயவிடத்து, ‘இவளே நம்மால் ஆற்றுதல் அரிது; அவளே அழுது ஒயட்டும் எனவிட்டுத் தன் தோல்வியை ஒப்புக்கொள்வா ளல்லள்; அவளே ஆற்றி வெற்றிபெறவே விரும்புவாள்; எல்லா முறையும் தோல்வியுற்றவிடத்து அவள் மேற்கொள் ளும் முறை யொன்றுண்டு. ,

தலைவி, தலைவன் தன்னைப் பிரிந்து சென்றுவிட்டான்; தனித்து விட்டுச்சென்ற அவன் செயல் அறக்கொடிது, என்றெல்லாம் எண்ணும் இயல்பினளாயினும், தலைவனே க் தன்முன் பிறர் பழிகூறுவதைப் பொருள்; தகைசான்றசொற்காத்த’லன்ருே தலையாய தமிழ்ப்பெண்ணின் கடமை? இந்த உண்மையினை உணர்வாள் தோழி; தலைவியின் துயர்போக்கத் தான்் மேற்கொண்ட முயற்சியெல்லாம். தோற்றுவிட்டபின்னர், தோழி தலைவியின் காகில்படுமாறு, ‘என்ன தலைவன் இவன் அறநெறி யுள்ளத்தளாய எம் தலைவி எதையும் மறந்து அழுதுகிற்குமாறு தனித்திருக்க விட்டுப் பிரிந்துவிட்டானே; அறநெறி யுனர்ந்தவன. அவன்? அன்புடையான் என்று அன்று எண்ணியது. தவறு; ஆற்றவும் கொடியான் அவன்; அத்தகைய கொடி யவனே கினேந்துகொண்டு இவள் அழுகிருள்; இவள்

பேதைமைதான்் என்னே ? என்று கூறுவாள். கேட்ட