பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமனர் 31

தான்் இன்னும் செய்யவில்லே ; அவற்றைத் தன்னுல் செய்ய வும் இயலாது எனக் கருதித் தயங்குகின்றனளோ என எண்ணினுள். உடனே, "நீ செய்ய வேண்டுவனவற்றை யெல்லாம் நானே செய்து முடித்துவிட்டேன் ; கினக்கு வேண்டும் மாலைகளையும் தொடுத்துவிட்டேன்; இலே ஆடை களையும் ஆக்கிவிட்டேன்” என்று கூறினுள் : அப்போதும் தலைமகள் போக்கில் மாறுகல் நிகழக் காணுேம்; ஒருகால், செல்லும்வழி இப்போது செல்லுதற் கேற்றதாகாது; மிகவும் அருமை உடையது என வழி எதம் எண்ணி வருந்துகின்றனளோ என எண்ணினுள். கிலம் நீரின்றி வற்றியிருந்த கிலேமை போய்விட்டது; பெருமழை பெய் துளது ; மரங்கள் எல்லாம் பழுத்து உலர்ந்த பழைய இலே களே உதிர்த்துவிட்டுப் புதிய துளிர்களைவிட்டுத் தழைத் துள்ளன ; போகும்வழியில் உள்ள பொழில்கள், மலர்கள் நிறைந்து மணக்கின்றன ; காடுகளும் இனிமை கருவன வாய் மாறிவிட்டன; பனிக்காலமும் நீங்கிவிட்டது; கிலவும் பால்போல் ஒளிவிடத் தொடங்கிவிட்டது” என்று கூறி, 'வழிச் செல்வோர்க்கு எதம் ஒழித்து இனிமை தருவதாக மாறிவிட்டது” என்றும் கூறினுள் ; அங்கிலேயிலும் அவள் அசைந்து கொடுப்பாளாய்த் தோன்றவில்லை ; கோழிக்கு ஆராய்ச்சி மேலும் வளர்ந்தது. 'நான் போய்விட்டால், நான் பேணிவளர்த்த மேடைமீதிருக்கும் மலர்ச் செடிகள் மங்கி மாண்பிழக்கும்; வயலைக் கொடிகள் வாடும் ; நொச் சிக் கதிர்கள் கவின் இழக்கும் ; அவற்றின் அங்கிலையினை அன்னே கண்டால், அலமந்த அழிவள் அந்தோ! அன்னே அழ நான் பிரிவதா’ என்று அவள் உள்ளம் வாடுகிறது போலும்; அன்னே அன்பே அவளைத் தடைசெய்கிறது. எனக் கருதினுள் ; உடனே, 'அன்னே கின்னே கனி விரும்பு கின்ருள் எனினும் கின் தாயினும் சிறந்தது சின் கற்பு என்பதை அன்னைமீது கொண்ட அன்பால் மறந்து விடாதே; அவளே எண்ணி ஈண்டே இருந்துவிடுதல் கூடாது” என அறிவுரை கூறிப் பார்த்தாள்; அப்போதும் தலைவி இசைவாளாய்த் தோன்றவில்லே.