பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 உவமையாற் பெயர்பெற்ருேர்

ருெணுத் துயர்தருவதாயிற்று; அவளே கினேந்து அழு தாள்; அாற்றினுள்; அலறினுள் ; செவிலி உலகியல் உணர்ந்தவள்; ஆதலின், தன் மகள் பருவம்வந்த மகளிர் மேற்கொள்ளும் ஒழுகலாற்றினையே மேற்கொண்டுள்ளாள்; எனவே, தவறில்லை என உணர்ந்தாள்; என்ருலும் மகள் பால் கொண்டிருந்த அன்பு அவளுக்குப் ப்ெருர்துயர் தருவதாயிற்று ; மகளின் இளமையும், அவள் சென்ற வழியின் கொடுமையும் அவள் கண்முன் மாறிமாறித் தோன்றி அவள் மனத்துயரை மிகுத்தன.

வீட்டில் தன்னேடு ஆடி மகிழும் இளமகளிரோடு கூடிப் பந்தோ, அன்றிக் கழங்கோ சிறிதுநேரம் ஆடின அம், உடலெலாம் வேர்க்கத் தன்பால்வந்து, 'உடலெலாம் வலிக்கிறது அன்னய்' என்றுகூறி அணைத்துக்கொள்ளும் அவள் இளமைக்காட்சி இவள் கண்முன் தோன்றும் ; அத்துணை இளமை உடையாள் கொடிய காட்டுவழியில் கால்கடுக்க நடந்துசெல்லும் காட்சியும் அவள் கண்முன் தோன்றும்; கண்கள் நீர்நிறையும் இக் கொடுவழியைக் கடந்து செல்லும் அத்துணே ஆற்றல் அவள் கால்களுக்கு எவ்வாறு வந்ததோ என்று எண்ணிவருந்துவாள் :

'வளங்கெழு கிருநகர்ப்பந்துசிறிது எறியினும் இளந்துணை ஆயமொடு கழங்குடன் ஆடினும் 'உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ,

மயங்குவியர் பொறித்த நகலள் தண்ணென முயங்கினள் வதியும் மன்னே : இனியே..... என், சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி வல்லகொல் செல்லத் தாமே கல்லென...... . ம்ைபடு மாமலை விளங்கிய சுரனே.” (அகம்: சஎ)

பொரி கலந்து சுவைமிக்க பால்கிறைந்த பொற்கலத் தைக் கையில் ஏந்திக்கொண்டு அவள் பின் ஒடி ஒடி உண் அனுமாறு:வ்ேண்டவும் 'இவ்வளவு பால் வேண்டாம்; இது மிகுதி ; இவ்வளவையும் என்னுல் உண்ணல் இயலாது,