பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப் பற்றிய கதைகள் 95 'இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி விட்டசிவ னும்செத்து விட்டானே?-முட்டமுட்டப் பஞ்சமே ஆலுைம், பாரம்.அவனுக்கு:அன்னய் நெஞ்சமே அஞ்சாதே என்று பாடி அவள் கவலையைப் போக்கிற்று அப் பாட லேக் கேட்ட ஆதியும் அகம் மகிழ்ந்து, மனந்துணிந்து அக் குழந்தையை விட்டுச்சென்றனள் இவ்வாறே, ஒளவையா கருக்கு இளையோராக, உப்பை, அதிகமான், உறுவை, கபிலர், வள்ளி, வள்ளுவர் ஆகியோர் பிறந்தனர் : அக் குழந்தை களேயும், அவர்கள், அப்படி அப்படியே விட்டுச் சென்ற னர். அக் குழந்தைகளும், ஒளவையாரைப் போன்றே, ஒவ்வொரு பாடல் பாடிப, பெற்ருள் மனத்துயர் களேந்து மகிழச்செய்தன. - . ‘. . . (உ) கபிலரகவல் : அருந்தவ மாமுனியாம் பகவற்குக் கருவூர்ப்புலேச்சியாகிய ஆதிவயிற்றில் கபிலர்முதலா எழுவர் மக்கள் பிறந்தனர் அவருள் ஆண்பால் மூவர் ; பெண் பால் நால்வர் அவருள் ஒளவையார் பாணர் அகத்தில் வளாகதனா, : - (ங், ஞானமிர்தம்: யாளிதத்தன் என்னும் முனிவன், தன்னல் வெட்டுண்டு, கிணற்றில் தள்ளப்பட்ட ஆதப் புலேச்சி யென்னும் அறிவில்லாத சண்டாளப் பெண்ணே, ஒரு பிராமணன் எடுத்துக்கொண்டுபோய் உத்திரபூமியிலே வளர்த்துப் பின்பு தனக்கே மணம் செய்துகொடுக்கக் கொண்டு, கபிலர் முதலாக ஏழு மக்களைப் பெற்ருன். (ச) புலவர் புராணம் : நான்முகன் அம்சமான பகவன் என்னும் அந்தணனும், கலைமகள் அம்சமான ஆதி என்ப வளும், ஒவ்வோரிடத்தில், ஒவ்வோர் குழவியாக ஏழு குழவிகளேப் பயந்தனர் : அக் குழவிகளுள் முதற்குழ வியே ஒளவையார் . ஒளவையைப்போல் பண்படைந்தவர் பிறரில்லே , வள்ளுவர், கபிலர், சேரமான் என்னும் மூவ ரும் தம் புலமை உலகில் விளங்கி கிற்குமாறு செய்தனர்; மற்றைப் பெண்கள் மூவரும் தம் இயல்பினே வெளிக் காட்டாதிருந்து விட்டனர். ,