பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப்பற்றிய கதைகள் 97 பாடு செய்தல் வழக்கம். ஒரு நாள், தம்பிரான் தோழ ராகிய சுந்தரமூர்த்தி அடிகளாரும், சேரமான் பெருமாள் ங்ாயனரும் சிவபிரான் திருமுன், சேரமான் பெரும்ானர் இயற்றிய பொன்வண்ணத் தந்தாதியையும், ஆதியுலாவை யும் அரங்கேற்றம் செய்யக் கைலேமலே நோக்கிச் செல்லத் தொடங்கினர்; செல்லத் தொடங்கிய அவர்கள், நாங்கள் கைலே செல்கிருேம்; தாங்களும் உடன் வருகின்றீர்களா ?" என ஒளவையாரையும் அழைத்தனர்; அவர்கள் அழைத்தி போது, ஒளவையார் விநாயகரை வழிபட்டுக் கொண்டிருந் தனர்; அவர்களுடன் கைலே சென்று அங்கு நிகழ இருக் கும் அரங்கேற்றத்தைக் காண வேண்டும் என்ற பெரு விருப்பால், விநாயகர் வழிபாட்டை விரைந்து செய்யத் தொடங்கினர்; ஒளவையார்தம் விரைவுக்ண்ட விநாயகர் அவரை நோக்கி, ஒளவையே வழக்கம்போல் விரிை வின்றி வழிபாடு செய்க, அவர்க்கு முன் கின்னே அங்கே சேர்க்கின்றேன்” என்றனர். அது கேட்ட ஒளவையார், நாள்தோறும் நடத்துவதேபோன்று, சீதக் களபச் செங் தாம்ரைப்பூம்' எனத் தொடங்கும் அகவற்பாப் பாடி அவரை வழிபட்டு கின்றனர். அந் நிலைக்கண், அவ் யானே முகக்கடவுள், ஒளவையாரைத் தம் துதிக்கையால் தூக்கிக் கைலேயில் ஆண்டவன் திருமுன் விட்டனர்; அவர் அங்குச் சேர்ந்து சின்னேரம் கழிந்த பின்னரே, சுந்தரரும் சேர் வ்ேந்தனும் அவண் வந்து சேர்ந்தனர்; தங்களுக்கு முன் ஒளவையார் அங்கே வந்திருப்பது காண அவர்கட்கு ஒன்றும் தோன்றவில்லை; தாங்கள் வரும்போது, வழிபாடு மேற்கொண்டிருந்த அவர், தங்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தது எவ்வாறு என்பதறியத் துடித்தனர்; அவா.கள் துடிப்பும் வியப்பும் கண்ட ஒளவையார், அவர்களே அணுகி, நிகழ்ந்தது கூறி, . . o 'மதுர மொழிகல் லுமையாள் சிறுவன் மலரடியை முதிர கினேயவல் லார்க்குஅரி தோ?முகில் போல்முழங்கி, அதிர வருகின்ற யானையும், தேரும் அதன்பின்சென்ற குதிரையும் காதம் ; கிழவியும் காதம்:குலமன்னனே! என்ற பாட்டையும் பாடினர். ஒள.-7