பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப்பற்றிய கதைகள் , 9% அப் பழங்கள் சிறிது நசுங்க, அவ்விடத்தே மணல் சிறிது ஒட்டிக் கொண்டது. அப் பழங்களேக் கையில் எடுத்த ஒளவையார், அப் பழத்தில் படிந்து கிடக்கும் மணலே: போக்க, எல்லோரும் செய்வதேபோல், வாயால் ஊதினர்; உடனே சிறுவன், 'பாட்டி கீ கேட்டது சுடாப்பழமன்ருே? கான் சுடும்பழம் போட்டுவிட்டேன் போல் இருக்கிறதே ! .பழம் மிகவும் சுடுகிறதோ ஊதிஊதித் தின்கிருயே!” என்று இகைத்துக் கேட்டணன்; உடனே ஒளவை யார்க்கு, அச் சிறுவன் கூறிய சுடுபழம், சுடாப்பழம் யாவை? என்பது புலனுயிற்று அரும்பெரும் புலவராலும் பாராட்டப் பெறும் அறிவிலே சிறந்த தன்னே, ஆடு மாடு மேய்க்கும் அறியாச் சிறுவன் ஒருவன், அறிவுப் போட்டியில் வென்று விட்டானே என்று வெட்கி, வேதனைப்பட்டுக்,

  • கருங்காலிக் கட்டைக்கு காணுக்கோ டாலி,

இருங்கதலித் தண்டுக்கு காணும்-ப்ெருங்கானில், கார் எருமை மேய்க்கின்ற காளேக்கு கான்தோற்றது, ஈரிரவும் துஞ்சாதுஎன் கண்' - என்ற செய்யுளைப் பாடினும், வினே அவர்க்கு வேதனே தந்தோம்; விளையாடியது போதும் என்று எண்ணிய முருகன், ஒளவையார் முன் தோன்றித், தான் இன்னுன் என்பதறிவித்து மகிழ்வித்தான்; பின்ன்ர்க் கொடியது: யாது? இனியது யாது? பெரியது யாது? அரியது யாது? என்று கேட்ட அம் முருகன் ஐய விளுக்களுக்கு விடையாக, அழகிய கருத்து கிறைந்த ஆசிரியப் பாக்கன் கான்கு பாடினர் ஒளவையார். - (4) ஒளவையாரும் பாரிமகளிரும்: 'கொடுக்கிலாதானேப் பாரியே எனக் கூறினும் கொடுப்பாரிலே,” எனச் சந்தரரால், கொடை வள்ளல்களித் சிறந்தோன் எனச் சிறப்பிக்கப்பெற்ற பாரி, பறம்பு மலைக் கும், அதைச் சூழ உள்ள முந்து று ஊர்களேக் கொண்ட