பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப் பற்றிய கதைகள் 101 'எந்தை நல் கூர்ந்தான் இரப்பார்க்குஈந்து என்று,அவன் மைந்கர்,தம் ஈகை மறுப்பரோ-பைக்தொடீ! கின்று, பயன்உதவி, கில்லா அரம்பையின்கீழ்க் கன்றும் உதவும் கணி.' - (நன்னெறி : க)ை என்பதைப்போல், தந்தையை இழந்து, தனித்துயர் உற்றுத் தவிக்கும் அக்கிலேயிலும், தமக்கு ஆடையும் உண்வும் அளித்துப் பேணிய அவ் விளமகளிர் செயல், ஒளவையார் உள்ளத்தில் அளவிலா மகிழ்ச்சியை உண்டாக் கிற்று: அஃது, ஒளவையார் வாழ்க்கையில் விகழந்த மூன்று. பெரும் கிகழ்ச்சிகளே கினேவூட்டச் செய்தது. - பாரிபால் பரிசில்பெறச் சென்மூர் ஒளவையார், ஒளவை யார் தம் அருமை பெருமை அறிந்த அவ் வள்ளற் பெருங் தகை, அவரோடு நெடுநாள் இருந்து பழக விரும்பினுன்; அதல்ை, அவர்க்கு வேண்டும் பரிசிற்பொருளே, உடனே அளிக்காது நீட்டிப்பானுயினன் : ஒரிடத்தே இருந்து வாழ் வதினும், வேந்தர் பலர் அவைக்குச் சென்று பாடி வாழ் வதையே புலவர் விரும்புவர் ; ஒளவையாரும் அந் நோக் குடையவரேயாதலின், பாரியைப் பிரிந்து, வேறிடம் செல்ல விரும்பும் தம் எண்ணத்தைக் குறிப்பால் வெளி யிட்டனர் வாய் திறந்து கேட்ட பின்னரும் வழங்குவன. வழங்காது வாழ்வது வள்ளல் தன்மைக்கு இழுக்காம் என எண்ணினுன் , அவர்க்கு வேண்டும் பொன்னும் பொருளும் கொடுத்து வழிவிட்டான் என்ருலும், அவர் பிரிவுத் அயர் அவளுல் பொறுக்க இயலாதாயிற்று அவருடன் மேலும் சில நாட்களாவது இருந்து மகிழாதுபோயின், மனம் அமைதிகொள்ளாது என்பதை உணர்ந்தான் : உணர்ந்து யாதுபயன் அவரோ போய்விட்டார் இருக் தாலும், அவ்வாசையை அடக்க அவனுல் இயலவில்லை; ஏதேதோ எண்ணி இறுதியில் ஒருமுடிவிற்கு வந்தான்; தன் ஆட்கள் சிலரை அழைத்தான். 'பொன்னும்,பொரு ளும் கிறையக்கொண்டு ஒளவையார் செல்கிருர் : நீங்கள் வழிப் றியாளர்போல் சென்று அவருக்கு ஒரு கேடும் செய் பாது, அவர் கைப்பொருளேக் க்வர்ந்து வருதல் வேண்டும்;