பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப் பற்றிய கதைகள் 1.05 சிறந்தவர்; இவ்வளவும் இருந்தும் இவர்களே மனக்க ம்ன் னர்கள் மறுப்பானேன்? மன்னர்கள் ஒருவேள், மகளிர் முகத்தையே காண மறுக்குமளவு துறவுள்ளம் கொண்டு விட்டனரோ என்ருல், இல்லை; அரசன் ஒருவன்பால் அழகுள்ள மகள் ஒருத்தி உள்ளாள் என அறிந்தால் போதும்; அவள் இசையினும் இசையாவிடினும் அவளே மணந்துகொள்ளத் துடிப்பர்; பெற்ருேரும், உற்ருேரும் மறுப்பின் பெரும்படைகொண்டு அவர் நாட்டையும், கோட்டையையும் அழித்து, அவளே வலிதிற்பற்றிக்கொணரு மளவு வெறிபிடித்தவர்கள்தாம் அக்கால அரசர்கள்; என்ருலும், அவ்வரசர்கள், அழகிற்சிறந்த ஆரணங்குக்ள், அவர் அரண்மனேவாயிலில் வந்துகாத்துக்கிடப்பினும், அவர் களே ஏற்றுக்கொள்ள மறுப்பானேன்? என்று எண்ணி பெண்ணிப் பார்த்தனர்; ஒன்றும் விளங்கவில்லை; 'மறுப் பது ஏன்?" என்று அரசனேயே கேட்டனர். தெய்வீகன் 'புலவர் பெருந்தகையீர்! இவ்விள மங்கையர் இருவரை யும் மணந்துகொள்ள மறுக்கும் உள்ளம் எவர்க்கும் எளி தில் உண்டாகாது என்பது உண்மையே; என்ருலும், இவர்களோ பாரியின் மகளிர்; பாரியோ, பேரரசர்களாகிய சேர, சோழ, பாண்டியர் பகைவன்; அதனுலேயே, அவனே அழித்தும் ஒழித்தனர்; இப்போது நான் இம் மகளிரை மணந்து கொள்வேனுயின், அம் மூவேந்தர் பகையை இருகையேந்தி வரவேற்றவகுவேன்; இன்பம் எனக்கருதித் துன்பத்தை மேற்கொள்ளேன்; இன்று இவர்கள் இன் முகம் கண்டு இரங்கி, இவர்களே ஏற்றுக்கொண்டால், மூவேந்தர்படை நாளே எங்கள் நாட்டின்மீது போர் தொடுக்குமே; அப்போது அதைத் தடுத்து என்னேக் காப் பார் யார்? ஆகவேதான், இவர்களே மணக்க மறுக்கிருேம்,' என்று தன் மனத்திடை ஒருங்கே மண்டிக்கிடந்த ஆசை யையும், அச்சத்தையும் வெளியிட்டான். - பாரிமகளிரை மணக்கப் பாரரசர் மறுத்ததற்கான காரணத்தின் உண்மையை உணர்ந்த ஒளவையார், அதற்கு யாது செய்வது என எண்ணிப் பார்த்தனர்; அவர்க்கு ஒரு