பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ബേ யார் வழி தோன்றிற்று; வேந்தர் மூவரும் தன்பால் பேரன் புடையவர்: தான் விரும்பும் எதையும் செய்யும் நெஞ்சம் பாங்குமுடையவர்; அவர்களிடத்தே பாரிமகளிர் கிலேகூறி, அவரை மணக்கவிரும்பும் மன்னர்டால், பகைகொள்ளுதல் கூடாது என்று வேண்டின் அவர்கள் மறுக்கமாட்டார்கள்; மனம் ஒப்புவர். ஆதலின், அவர்கள் இசைவினைப் பெற். அறுத்தர உறுதிமொழி அளித்து, அரசனே, அம் மகளிரை ஏற்குமாறு செய்தல்வேண்டும் என எண்ணினர். அரச அம் அதற்கு இசைந்தான்; உடனே ஒளவையார், தெய்' விகன் பாரிமகளிரை மணந்துகொள்ள இசைந்ததை அறி' வித்து, அம் மணவிழாவிற்கு வந்து, மணமக்களே வாழ்த். திச் சிறப்பிக்குமாறு, அம் மூவேந்தர்க்கும் கீழ் வரும் அழைப்புச் செய்யுட்களே அனுப்பினர். "சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவல் ஊரளவும் தான்வருக உட்காதே;-பாரிமகள் அங்கவையைக் கொள்ள அரசன் மனம்இயைந்தான் சங்கவையை யும்கூடத் தான்.' "புகார்மன்னன் . பொன்னித் திருகாடன், சோழன் தகாதென்று தான்.அங்கு இருந்து-நகாதே, கடுக வருக ! கடிக்கோவ லூர்க்கு விடியப் பதினெட்டாம் நாள்.' "வையைத் துறைவன், மதுரா புரித்தென்னன், செய்யத் தகாதென்று தேம்பாதே,-தையலர்க்கு வேண்டுவன சொண்டு விடியா ரொன்பான்ாாள் ஈண்டு வருக இசைந்து.' அழைப்பு அனுப்பிய ஒளவையார், பின்னர்த் திரு. மணத்திற்கான செலவு வகைகளுக்கு வேண்டும் பொன் அனும், பொருளும் ஏராளமாகத் தேவை என்பதை உணர்ந்து, அவற்றைப் பிற அரசர்பால் இரந்து பெறுவதினும், தன் ஆற்றலால் தானே தேடலே சிறப்பாம் எனக் கொண்டு, வருணனே நோக்கி, "கருணையால் இங்தக் கடல் உலகம் காக்கும் வருணனே ! மாமலேயன் கோவல்-திருமணத்தில் முன்மாரி பெய்யும் முதுவாரி யை மாற்றிப் பொன்மாரியாகப் பொழி'