பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப் பற்றிய கதைகள் 107." என்ற பாடலேப் பாடினுர், உடனே, அவ்வூரார்க்கும், அம்: மணவினேக்கும் வேண்டுமளவு பொன்மழை பெய்து, மக்கள் மனதில் மகிழ்ச்சியை விளேத்தது; இனி, மண விழாக் காண வருவோர்க்கு மனம் விரும்பும் ஆடையும், உணவும் அளித்தல் மணமக்கள் கடனுதலின், அவற்றைப் பெறுவதற்காக, 'பொன்மாரி பெய்யும் ஊர், பூம்பருத்தி ஆடையாம் ; அங்காள் வயலரிசி ஆகும் ஊர்-எங்காளும் தேங்குபுக .ேழபடைத்த சேதிமா நாடதனில் ஒங்கும் திருக்கோவ லூர்' 'முத்தெறியும் பெண்ணே முதுநீர் அதுதவிர்ந்து தத்திய நெய்,பால், தலைப்பெய்து-குத்திச் செருமலேத்தெய் வீகன் திருக்கோவ லூர்க்கு வருமளவும் கொண்டோடி வா' என்ற இரு பாடல்களைப் பாடினர்; உடனே, அந் நாட்டில்’ விளங்திருக்கும் பருத்திச் செடிகள் எல்லாம், ஆடை யாகவே காய்த்தன; அந் நாட்டு நன்செய் வயல்களில் வளர்ந்திருக்கும் செந்நெற் பயிர்களெல்லாம் அரிசியாகவே. விளேந்தன. அத் திருக்கோவலூரை அடுத்துப் பாயும் பெண்ணேயாற்றில் நீர் ஓடுவது நீங்கி, நெய் ஒருபாலும், பால் ஒருபாலுமாகப் பெருக்கெடுத்து ஒடத் தொடங்கின. இவ்வாறு திருமணத்திற்கான எல்லாம் இனிதுநிறை வேறின. மணநாளும் வந்துற்றது; முடியுடை மன்னரும், குறுகிலமன்னருமாக எல்லா அரசர்களும் அங்குவந்து சேர்ந்தனர், மணவிழாத் தொடங்கவேண்டிய நேரத்தில் தெய்விகனுக்கு அளித்த வாக்குறுதியின்படி, "அங்கவை, சங்கவை ஆகியோரை அவன் மணம்செய்து கொள்வதை யாம் தடுக்கவில்லே! அதுகுறித்து அவைேடு பகை கொள் ளோம்; இம் மண நிகழ்ச்சியில் எங்களுக்கும் விருப்பமே,' என அறிவிக்குமாறு ஒளவையார் மூவேந்தரையும் வேண்டி. ஞர்; அவர்கள், ஒளவையாரை நோக்கி, 'அன்புடையீர்!" இம் மணம் எல்லோரானும் ஏற்கத்தக்கதாயின், இம் மணப்