பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஒளவையார் பந்தலில் ஏதேனும் ஒர் அற்புதம் நிகழ்தல் வேண்டும்; அவ் வாருயின், இத் திருமணத்திற்கு எங்கள் இசைவினையும் தருவோம், மணமக்களேயும் வாழ்த்திப் போற்றுவோம்,' என்றனர்; உடனே ஒளவையார், அம் மணப்பந்தலுக்குக் காலாக கிற்கும் பனந்துண்டு ஒன்றை நோக்கி, . . "திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும், பாண்டியனும் மங்கைக்கு அறுகிட வந்துகின் ருர்மணப் பக்தவிலே சங்கொக்க வெண்குருத்து ஈன்று,பச் சோலே சலசலத்துக் கொங்கிற் குறத்தி குவிமுலே போலக் குரும்பைவிட்டு, நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, துனிசிவந்து, பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே!' என்ற பாடலேப் பாடினர்; உடனே, வெட்டுண்டு உலர்ந்து போன அப் பனந்துண்டு, உயிர்பெற்றது; வெண்குருத்து வெளிவந்தது; பின்னர்ப் பச்சோலேயாக மாறி ஒலித்தது: ஒரு பால் பனங்குலே தோன்றி நுங்கு முற்றிக் காயாகி, காய் கனியாகி, வேந்தர் ஒருவர்க்கு மூன்ருக, மூவேந்தர்க்கு மாக ஒன்பது கணிகளே ஈந்தது. ஒளவையாரின், இவ்வரும் பெரும் செயல்கண்டு, அச்சமும் வியப்பும் கொண்டு, மன வினேக்கு மேலும் தடையாக இருத்தல் தகாது எனக் கொண்டு மணவிழாவை முன்னின்று முடித்து, மண மக்களே வாழ்த்தி மகிழ்ந்த்னர்; இவ்வாறு, இரவலர் இன் முகம் காணுமளவும் ஈதலே கடனுகக் கொண்டு இறந்து போன ஒரு வள்ளலின் மகளிர்க்குத் துணை புரிதலே, அவன் பால் பொருள்பெற்று வாழும் புலவர்கள் கடம்ை என்ற உயர் பேரெண்ணம் உடையவராய்ப் பாரிமகளிர்க்கு மணம் முடித்து மகிழ்ந்தார் ஒளவையார். . (5) பலாத்தழைக்கப் பாடியது: குறவன் ஒருவனுக்கு மனேவியர் இருவர்; அவருள் இளேயாள்மீதே அவனுக்கு ம்ாரு அன்பு: அவன் தன் விட்டு வாயிலில் பலாமரம் ஒன்றை மிகவும் அருமையாகப் பேணி வளர்த்து வந்தான்; ஒருநாள் வேற்றுார் போகும் அவன், அப்பலாவைப் பேணிக்காக்கும் பணியை இரு