பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் கதைகளின் ஆராய்ச்சி 113 பிறந்து உறையூர்ப் பெரும்பறையலுைம், நீதி ஐயன் என்னும் பார்ப்பனலுைம் வளர்க்கப் பெற்றவள் ஆதி என்றும் கூறுகிறது. - கபிலரகவல், பகவன் பிறப்புக் குறித்து ஒன்அம் கூருது, அவனே அருந்தவ மாமுனி என்று மட்டும் குறிப் பிட்டு, ஆதியைக் கருவூர்ப் புலேச்சி என்று கூறுகிறது. ஞானுமிர்தம் ஒளவையார் தந்தை பகவன் என்பதற். குப் பதிலாக, யாளிதத்தன் என்றும், தாய் ஆதப் புலேக்சி, என்றும் கூறி, அவர் இருவர் தொடர்பு குறித்துப் புதிய தொரு கதை கூறுகிறது. திருவள்ளுவர் சரித்திர்ம், கான்முகன் வள்ளுவராக வும், காமகள் ஒளவையாராகவும் அவதரித்தனர் என்று கூறப், புலவர் புராணம், நான்முகன் பகவனுகவும், நாமகள் ஆதியாகவும் அவ்தரித்தனர் என்று கூறுகிறது. திருவள்ளுவர் சரித்திரம் முதலாயின, ஒளவையார் பிறந்த இடம் பாணர்சேரி என்று மட்டும் குறிப்பிட்டு, ஊர்குறிப்பிடாமற்போக, வி.ே தர சம ஞ் சரி, அவர் உறையூர்ப் பட்டினத்துச் சாவடியில் பிறந்தார் என்று: குறிப்பிடுகிறது. ... " - பன்னிருபுலவர் சரித்திரம், ஒளவையார் தந்தை வே தி மொழி என்பார் மகன் பேராளி என்னும் பார்ப்பனன் என்று மட்டும் கூறி, அவர் தாய் பெயர் குறியாது, அவள் ஓர் இழிகுலப்பெண் என்று மட்டும் குறிப்பிட்டு, அவ்விரு வர் வரலாறு குறித்து முற்றிலும் வேறுபட்டதொரு கதை காட்டுகிறது. - - - - - இவ்வாறு, ஒளவையிார் பிறப்புக் குறித்து வழங்கும் கதைகள் எல்லாம், ஒன்றற்கொன்று மாறுபடுவனவாகவே காணப்படுதலாலும், இக்கதைகளைக் கூறும் அால்கள் எல்லாம், ஒளவையரர் காலத்தே எழுதப் பெருமல், அவர் காலத்திற்கு மிகமிகப் பிற்பட்ட காலத்தே எழுதப் பெற்றன. ஆதலாலும், அக்கதைகள் எல்லாம், பிற்கால #. Sسته gosqr