பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஒளவையார் மக்கள், மனக்கற்பனேயில் தோன்றி வளர்ந்தனவேயன்றி ஆண்மை வரலாறுகளாகா என்பதும், அவற்றை அடிப்படை யாகக் கொண்டு ஒளவையார் முதலியோர் வரலாற்றினே வரையறுப்பது கூடாதாம் என்பதும் தெளிவு. இனி, அவ்வரலாறு உரைக்கும் நூல்களுள் ஒன்ருன 'கயிலாகவல்' என்ற நூலே இயற்றியவர், ஒளவையாரோடு ஒரு காலத்தே வாழ்ந்த கபிலர் ஆதலின், அவர் கூறுவதை யும் ஆதாரமற்றது எனத் தள்ளிவிடுவது அறிவுடைமை யாகும்ா என எண்ணுவர் சிலர், கபிலர் அகவல் என்ற அந்நூல், "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு, மக்களிடையே காணும் சாதி வேறுபாடுகளேக் களைந்து ஒழிக்க விரும்பிய பிற்காலப் புலவர் ஒருவரால் இயற்றப்பட்டதே அன்றி, பழந்தமிழ்ப் புலவரும், பரணர் தோழரும் ஆய கபிலரால் இயற்றப்பட்டது அன்று என்பதே ஆன்ருேர் முடிபாத லின், அந்நூல் கூறும் வரலாறும் ஏற்றுக்கொள்ள த் தக்க தன்று. 'அகர முதல எழுத்தெல்லாம். ஆதிபகவன் முதற்றே உலகு" என்ற முதற்குறளில் வரும் ஆதிபகவன் என்ற சொல்லே, ஆதியும் பகவனும் என இரு சொல்லாகக் கொண்டு, அவை அக்குறளாசிரியராய திருவள்ளுவரின் தாய், தந்தையரைக் குறிக்கும் எனக் கொண்டோர் கற்ப்னேயை அடிப்படையாகக் கொண்டே இக் கதைகள் எல்லாம் தோன்றியிருத்தல் வேண்டும். - ஒளவையார் விநாயக வழிபாடு செய்யும் வழக்கமுடை யார், அவ் வழிபாட்டின் பயனுகவே, அவர் கைலே செல்ல முடிந்தது எனக் கூறும் கதையும் ஆதார மற்றதே: சேரமான் பெருமாள் நாயருைம், சுந்தரரும் கைலே சென்ற கிகழ்ச்சியைக் குறிப்பிடும் சேக்கிழார், அவரோடு ஒளவையா ரும் சென்ருர் என்ற நிகழ்ச்சியைக் குறித்தாரல்லர், அப் புர்ணம் கூறுவதற்கும், ஒளவையார் கதை கூறுவதற்கும் வ்ேறுப்ாடுக்ள் இருக்கக் காண்கிருேம்; பெரியபுராணம், சிவபெருமான் அனுப்பிய வெள்ளே யானே மீது சுந்தரர்