பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஒளவையார் ஒளவையார் வாழ்ந்த சங்ககாலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டு என்பர், இரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த ஒருவர், கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்குப் பிறகே, வழக்கத் தில் வந்த விநாயக வழிபாட்டின்ே மேற் கொண்டிருந்தார் என்பது சவ்வாறு பொருந்தும்: ஆகவே, வினாயக வழி பாடு பற்றிய ஒளவையார் கதையும் கற்பனேயன்றி உண்மை யன்று என்பதே முடிபாம். - - - பாரிமகளிர் மணங்குறித்துப் பல்வேறுபட்ட கருத் துக்கள் காட்டில் நிலவுகின்றன :-பாரிமளிரைப் பார்ப் பார்க்கு மணம்புரிவித்தார். கபிலர்-பாரியின் அடைக்கலப் பெண்ணே மலேயர்க்கு உதவிஞர் கபிலர்-பாரிமகளிர் இரு வரையும் தெய்வீகனுக்கு மணம்புரிவித்தார் ஒளவையார்பாரிமகளிருள் ஒருத்தியை மலேயனுக்கு மணம் செய்வித் தார் கபிலர் மற்றெருத்தியைத தெய்வீகனுக்கு மனம் புரிவித்தார் ஒளவையார்-அங்கவை, சங்கவை என்பார் சிங்கள நாட்டுப் பாரி சாலன் புதல்வியர்; அவர்களே ஒளவையார் தெய்வீகனுக்கு மணம்புரிவித்தார்-விச்சிக் கோன், இருங்கோவேள் இருவரிடத்துப் பாரிமகளிரை உடன் இகாண்டு சென்று பயனின்றி மீண்ட கபிலர், அம் மகளிரைப் பார்ப்பார்பால் அடைக்கலமாக விட்டு, மலேய மானிடம் சென்று, அவனே உடன் படுத்திப், பின்பு அம் மகளிரைக் கொடுசென்று அவனுக்கு மணம்புரிவித்தனர். இவ்வாறு பாரிமகளிர் மணவினேக்குத் துணேபுரிந்தார் கபிலரா ஒளவையாரா? ஒளவையார் துணைபுரிந்தார் எனின் ஒருவர் மனவினேக்கா? இருவர் மணவினேக்குமா? என்பன போன்ற ஐயங்களுக்கு ஏற்றதொரு தெளிவு காண மாட் டாமையாலும், அவ்விருவர், மீனவினேக்கு, ஒளவையார் தம் அறிவும் ஆற்றலும் துணைபுரிந்ததாகக் காணுமல், அவர்தம் ஆண்டவன் அன்பே பெருந்துணே புசித்ததாகக் காணப் படுதல் அறிவிற்குப் பொருந்தாது ஆதலாலும், பாரிம்களிர் மணத்திற்கு முயன்ருர் கபிலர் எனக்கூறும் புறநானூற் அச்சான்றும், அம்ம்களிரை மலேய்ற்கு மணம் புரிவித்தார் கபிலர் எனக்கூறும், திருக்கோவலூர்ச் சாசனச் சான்றும்