பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*††, ஒளவையார் புலவரும் இரார் அவர் பாடல்கேட்டு மகிழ்ந்து பரிசில் அளிக்கும் புரவலரும் இரார் . அதியமான் இறந்தான் என்பது கொண்டு இரங்குகின்றீர்களே, அவனேப்போல் மறைந்தார் பலர் எனக் கூறத்தோன்றும் அதியமான் மறைவு, அவர் மறைவு ஆகாது; ர்ேத்துறையில் மலர்ந்: தும், பிறரால் சூடப்பெருமல் பயனற்ற பகன்றைப்பூப் போல, பிறர்க்குப் பயனின்றிவாழ்ந்து இறந்தோராவர். அவரெல்லாம் ; ஆகவே அவர் மறைவுகுறித்து வருந்து வார் யாரும் இரார் ; அத்தகையானல்லன் அதியன். ஆகவே, அதியமான் மறைந்தபின்னர், அவனேயின்றிக் கழிகின்ற காலேயும் மாலேயும் இனி எனக்கு இல்லையாகுக: அவனேயின்றி வாழ்வதால் எனக்கும் யாதொரு பயனும் இல்லையாதலின், என் வாழ்நாள் வளராது இன்ருேடு ஒழிக, என்றெல்லாம் கூறிப் புலம்பித் துன்புற்ருர் ஒளவையாா. சிறியகள் பெறினே, எமக்குஈயு மன்னே! பெரியகள் பெறினே, யாம்பாடத், தான்மகிழ்ந்து உண்னு மன்னே ! சிறுசோற் ருனும் கணிபல கலத்தன் மன்னே! பெருஞ்சோற் ருனும் கணிபல கலத்தன் மன்னே! என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்குசயு மன்னே! அம்பொடு வேல்துழை வழியெல்லாம் தான்கிற்கு மன்னே கரந்தம் காறும் தன்கையால், புலவு காறும் என்தலே தைவரு மன்னே ! . அருந்தக் இரும்பாணர் அகல்மண்டைத் துளையுரீஇ. இரப்போர் கையுளும் போகிப், . புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் காவில் சென்றுவீழ்ந் தன்று, அவன் அருகிறத்து இயங்கிய வேலே , . ஆசஆகு எங்தை யாண்டுளன் கொல்லோ ; : '. இனிப், பாடுநரும் இல்லை; பாடுகர்க்கு ஒன்று ஈருகரும்: பனித்துறைப் பகன்றை கறைக்கொள் மாமலர். (இல்லை;