பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரால் பாடப்பெற்றேர் 75 சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே." (புறம் : உங்கி): இல்லா கியரோ காலே மாலை : அல்லா கியர் யான் வாழும் நாளே." (புறம் : உங்-உ}. (2) பொகுட்டெழினி : அதியமான் பிரிவால், அவன் வழிவந்தார் வருந்தித் துன்புறுங்கால், ஒளவையார் அவன் தகடுரை விட்டு நீங்கிளுரல்லர் : அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் என்பதை உணர்ந்தவர் ஒளவையார்: அதியமான் மகன், மிக இளேயபொகுட்டெழினியோ டிருந்து, அவனுக்கும் தம்மாலான துணைபல புரிந்து' வாழ்ந்து வந்தார் அதியமான் மறைவால் அல்லற்பட்டு ஆற்ருது அழும் அவன் நாட்டு மக்கள கிலேகலங்கி மனந் தளராது அவன் பிரிவால் நேர்ந்த துன்பம் மறந்து மகிழும் வண்ணம், நாடாள் திறம்பெற்று விளங்கிய கல்லோன் ஆயினுன் பொகுட்டெழினி பொகுட்டெழினியின் இவ் வாட்சித்திறம் கண்டு வியந்த ஒளவையார், அவனேப் பாரம் மிகுதியாலும் வழி அருமையாலும் இடைவழியில் வண்டி யின் அச்சு முறிந்துபோயின், அவ்விடத்து உதவுக. என்றே எடுத்துச் செல்லும் சேம அச்சிற்கு ஒப்பாவன்' என்று கூறிப் பாராட்டுவாராயினர் : ' எருதே இளைய நுகம் உண ராவே , சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே : அவலிழியினும், மிசையேறினும் அவனது அறியுகர் யார் என, உமணர் கீழ்மரத்து யாத்த சேமஅச் சன்ன - இசை விளங்கு கவிகை நெடியோய் !' (புறம் : கoஉர் பொகுட்டெழினியும், அவன் தந்தை அதியமானப் போன்றே பேராற்றலும் போர் வேட்கையும் உடையான்.; பக்ைமன்னர் பலரை வென்று அவன் அரண்களேக் கைக்க கொள்வதோடு அமையாது, ஆங்கு இறந்துவீழ்ந்த வீரர்